• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennaruge nee irunthaal Introduction

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஹாய் மக்களே

பருவம் வந்ததிலிருந்து தன் மாமா மகன் மீது காதல் வயப்பட்டு அதை பள்ளி பருவத்திலிலே காதலை வெளிபடுத்தும் பள்ளி மாணவிக்கும்,

தடம் மாற துடிக்கும் பெண்ணை அக்காதல் மூலம் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல விரும்பும் கண்ணியமான இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாராஸ்யமான சம்பவங்களே "என்னருகே நீ இருந்தால்" கதை.

நாயகன்-மதியழகன்
நாயகி-கயல்விழி

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் சக்திபிரியா
Message…
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Wow, Superb
உங்களுடைய "என்னருகே
நீ இருந்தால்"-ங்கிற,
அழகான, அருமையான,
இந்த புதிய நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Wow, Superb
உங்களுடைய "என்னருகே நீ இருந்தால்"-ங்கிற, அழகான, அருமையான, இந்த
புதிய நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சக்திப்ரியா டியர்
நன்றி பானுமதிம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top