அவன் பதில் பேசாமல் படியில் ஏறிப் போவதைப் பார்த்த அந்த தாயின் உள்ளத்தில் கவலை
ரேகைகள்.
மேலே சென்றவனோ யாழினியின் அறைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுடன் சண்டையிட்டி கட்டிலைச் சுற்றி சுற்றி ஓடிய நாட்கள் ,தலையணையை தூக்கி
வீசி விளையாடிய நாட்கள்,அவளுக்கு மேஷின் டீராயிங் (இன்சினியரிங்ல் ஒரு பாடம்)
மண்டையில் கொட்டி சொல்லிக் கொடுத்த நாட்கள்,நல்லிரவு ஐஸ்கீரிம் சாப்பிட்ட நாட்கள்
எல்லாம் நியாபகம் வர அவன் நெஞ்சுக் கூடே காலியாவதைப் போல் உணர்ந்தான்.