• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"அகல்யா", "சித்ரா", "சக்தி"
"கண்மணி" மாதிரியான
பெண்களைப் படைச்ச
நீங்களா இந்த தாரிணியைப்
போல ஒரு பெண்ணையும்
படைத்திருக்கீங்க,
அனி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த தாரிணிக்குத்தான்
எவ்வளவு திமிர்?
என்ன ஒரு அடங்காப்பிடாரித்தனம்?
என்ன ஒரு தான்தோன்றித்தனம்?
அது எப்படிப்பா அப்பா, அம்மா
அண்ணன், தானே இஷ்டப்பட்டு
கட்டிக்கிட்ட புருஷன், இவங்க
யாரும் எந்த நல்லது
சொன்னாலும் ஏன் இந்த
தாரிணிக்கு பிடிக்கலை?
இவளெல்லாம் என்ன
பிறவியோ?
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Ani.... இந்த தாரிணிக்கு ஏன்தான் இவ்வளவு கோவம் வருதோ?? சரணாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம்......
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இரண்டு குழந்தைகளைப்
பார்த்துக் கொள்ள
முடியாது-ங்கிறதை ஒரு
காரணமாக ஒரு பெண்
சொல்லலாமா?
அப்படி சொன்ன தாரிணியும்
ஒரு தாய்தானா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
புருஷன் சரணைப் பிடிக்கலை
பிடிக்கலை-ன்னு சொல்லிக்கிட்டே
இரண்டாவது குழந்தைக்கு
தாரிணி எப்படி தாயாகப்
போறாள்?
சரியில்லையே, அனி டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பிடிக்காத புருஷனுடன்
குடும்பம் நடத்தியே
தாரிணிக்கு இரண்டாவது
குழந்தை வந்து விட்டதே?
இன்னும் சரணுடன் இவள்
மனமொத்து குடும்பம்
நடத்தினால் வீடும், நாடும்
தாங்குமா, அனிசிவா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"பெண்மணி அவள் கண்மணி"
படத்தில் மனோரமா ஆச்சி
பேசுவதாக வரும் வசனங்கள்
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்,
அனிசிவா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"பொம்பளைன்னா அர்த்தம்
தெரியுமா உனக்கு?
அரவணைக்கிறதுல அவள்
பார்வதியாகவும், சிரிச்சா
லட்சுமியாகவும், பேசினால்
சரஸ்வதியாகவும் இருக்கணும்
மொத்தத்தில் முப்பெரும்
தேவியாக இருக்கணும்
மூதேவியாக இருக்கக்கூடாது"
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சொல்வதற்கு இன்னும்
இருக்கு, அனி டியர்
கொஞ்சம் ஜாஸ்தி வேலை
ஸாரி, தூக்கம் வருது
நாளைக்கு வர்றேன்ப்பா
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
சரண் மீது இஷ்டப்பட்டுத்தானே
தாரிணி கல்யாணம்
செய்தாள்?
அவன் கூட நல்லவிதமாக
வாழ்ந்து ஒரு மகன்
மித்ரனையும் பெற்று
விட்டாள்
இன்னமும் சரணை
உதாசீனப்படுத்துவது
நல்லாவா இருக்கு,
அனி டியர்?
அதீத கற்பனையில் கல்யாணம் செஞ்சிட்டு ,அவங்க நினைச்சது போல் நடக்கலைன்னு கோபப்படுறே ஒரு சராசரி பொண்ணு தான் தாரிணி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top