Evano Oruvan epi 12

anisiva

Moderator
Author
#61
என்ன பொண்ணுப்பா,
இந்த தாரிணி?
அவங்கவங்க குழந்தை
இல்லையே-ன்னு தவமாய்
தவமிருக்காங்க
இவள் என்னடா-ன்னா
வாராது வந்த மாமணியை
அழிக்கப் பார்க்கிறாளே,
அனி டியர்?
ஆமா பானு மா😞😞
 

anisiva

Moderator
Author
#62
"அகல்யா", "சித்ரா", "சக்தி"
"கண்மணி" மாதிரியான
பெண்களைப் படைச்ச
நீங்களா இந்த தாரிணியைப்
போல ஒரு பெண்ணையும்
படைத்திருக்கீங்க,
அனி டியர்?
ஹ ஹ பானு மா இன் சீரியஸ் மோட்.
இப்படியும் பெண்கள் இருக்காங்க மா.
 

anisiva

Moderator
Author
#63
பிடிக்காத புருஷனுடன்
குடும்பம் நடத்தியே
தாரிணிக்கு இரண்டாவது
குழந்தை வந்து விட்டதே?
இன்னும் சரணுடன் இவள்
மனமொத்து குடும்பம்
நடத்தினால் வீடும், நாடும்
தாங்குமா, அனிசிவா டியர்?
😄😆😆😆
 

anisiva

Moderator
Author
#64
"பொம்பளைன்னா அர்த்தம்
தெரியுமா உனக்கு?
அரவணைக்கிறதுல அவள்
பார்வதியாகவும், சிரிச்சா
லட்சுமியாகவும், பேசினால்
சரஸ்வதியாகவும் இருக்கணும்
மொத்தத்தில் முப்பெரும்
தேவியாக இருக்கணும்
மூதேவியாக இருக்கக்கூடாது"
ஆமா எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த வசனங்கள்.
 

anisiva

Moderator
Author
#65
சொல்வதற்கு இன்னும்
இருக்கு, அனி டியர்
கொஞ்சம் ஜாஸ்தி வேலை
ஸாரி, தூக்கம் வருது
நாளைக்கு வர்றேன்ப்பா
நீங்க வெளிப்படையா சொன்ன எல்லா விஷயத்துக்கும் நன்றி.
தாரிணி மத எல்லா விஷயத்திலும் தெளிவான பொண்ணா இருந்தாலும், தன் கணவன் குடும்பம்னு வரும்போது என்னவெல்லாம் கூத்தடிகிறா, கேணத்தனமா சிந்திக்கிறா, பெத்தவங்க மனசை நோகடிக்கிறான்னு காட்ட தான் இந்த மாதிரி சிட்டுவேஷன்ஸ் பானு மா. தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப நிறைய பேர் அப்படி இருக்காங்க.

உங்க ஆதரவுக்கு நன்றி, நன்றி.
 

anisiva

Moderator
Author
#66
Nice update Ani.... இந்த தாரிணிக்கு ஏன்தான் இவ்வளவு கோவம் வருதோ?? சரணாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம்......
ஆமா மா . இப்படி ரெண்டு பேர் பிடிவாதம் பிடிக்கிறதால தானே நம்ம ஊரில் பிரிவுகளும் இப்போ ஏறிகிட்டே வருது! நன்றி
 
#67
இப்பொழுதெல்லாம் தாரிணி
போல பெண்கள்-தான் நிறைய
பேர் இருக்காங்க-ன்னு உலகுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டத்தான்
இந்த அருமையான "எவனோ
ஒருவன்"-ங்கிற அருமையான
நாவலை எழுதுனீங்க-ன்னு
நல்லாவேத் தெரியுது,
அனிசிவா டியர்
 
Last edited:
#68
En Dharini purinthu kolla muyarchikavallai.. Niraiya per indrum vazhalkkaiyil seiyum miga periya thavaru.. ennal thaniyaga irukka mudiyum yarum enaku vendam nu solrathuku nalla irukkum but apadi iruka mudiyathu.. pakkalam Dharini enna seiya pogiral nu.. Nice ud Ani sis..
 
#69
இந்த காலத்துப் பெண்களுக்கு
சுதந்திரத்துக்கும், விடுதலைக்கும்
வித்தியாசமே தெரியலை-ப்பா,
அனி டியர்
 
Last edited:
#70
அப்பொழுது போல இல்லாமல்
இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு
தாய், தகப்பன், அண்ணன்
கணவன் இவர்கள் எல்லோரும்
நிறையவே சுதந்திரம்
கொடுக்கிறார்கள்
 
Last edited:

Latest updates

Latest Episodes

Top