• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Fan Fiction - Thendral's Kandharva Loga | Short Story | Vijayanarasimhan | Part 2/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையாக இருக்கிறது ஆசிரியரே...போன வாரம் தான் கந்தர்வ லோகா முடிச்சேன்..லோகி விஷ்வா சின்னூ மீனு எல்லாரும் அருமை..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌...அதீய கூட்டிட்டு வந்து மகிழ வைத்து விட்டீர்கள்...
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

ஆமா... க.லோ. சுவாரசியமான கதை... நன்றி ?????
 
selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
திரும்பவும் அவன் வந்துட்டானோன்னு நினைச்சுட்டேன் ஒரு நிமிடம்!புதுப்பித்தல் எல்லா விஷயங்களிலும் அவசியம்!அது எல்லார் வாழ்விலும்தான்!
எல்லா கதைகளும் படிச்சுட்டேன்.வேறு எதிலும் எழுதியிருக்கிங்களா?அறிமுகமான எழுத்தா இருக்கு.
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
திரும்பவும் அவன் வந்துட்டானோன்னு நினைச்சுட்டேன் ஒரு நிமிடம்!புதுப்பித்தல் எல்லா விஷயங்களிலும் அவசியம்!அது எல்லார் வாழ்விலும்தான்!
எல்லா கதைகளும் படிச்சுட்டேன்.வேறு எதிலும் எழுதியிருக்கிங்களா?அறிமுகமான எழுத்தா இருக்கு.
:):) அதீக்கு நிறைய விசிறிகள் :):)

ரொம்ப நன்றி சகோ, தேர்வுக்குப் படிக்கும் பொறியியல் மாணவரைப் போல ஒரே நாளில் என் கதைகள் அனைத்தையும் படிச்சுக் கருத்தும் அழகழகாச் சொன்னதுக்கு... :):)(y)(y)

நான் என் சிறுகதைகளை பல தளங்களில் போட்டிருக்கேன் (இதே கதைகள்தான்!) சிலவற்றைத் தொகுத்து அமேசான் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பித்திருக்கேன் (கிண்டிலில் ‘kadavulaik kandavan' என்று தேடினால் கிடைக்கும்).

நன்றி... :):)(y)(y)
 
selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
:):) அதீக்கு நிறைய விசிறிகள் :):)

ரொம்ப நன்றி சகோ, தேர்வுக்குப் படிக்கும் பொறியியல் மாணவரைப் போல ஒரே நாளில் என் கதைகள் அனைத்தையும் படிச்சுக் கருத்தும் அழகழகாச் சொன்னதுக்கு... :):)(y)(y)

நான் என் சிறுகதைகளை பல தளங்களில் போட்டிருக்கேன் (இதே கதைகள்தான்!) சிலவற்றைத் தொகுத்து அமேசான் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பித்திருக்கேன் (கிண்டிலில் ‘kadavulaik kandavan' என்று தேடினால் கிடைக்கும்).

நன்றி... :):)(y)(y)
தமிழ்மணம்ன்னு ஒரு சைட் இருக்கு!ஆரம்பத்தில் நான் அங்குதான் படிக்க ஆரம்பிச்சேன்,அங்கு இந்த பெயரில் ஒரு ப்ளாக் பார்த்த நினைவு.
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தமிழ்மணம்ன்னு ஒரு சைட் இருக்கு!ஆரம்பத்தில் நான் அங்குதான் படிக்க ஆரம்பிச்சேன்,அங்கு இந்த பெயரில் ஒரு ப்ளாக் பார்த்த நினைவு.
தமிழ் மணத்தில் எனது ‘நான் விஜய்’ என்ற கவிதை பிளாக்கின் பதிவுகளை இற்றைப்படுத்துவேன்... :):)(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top