• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Gifts Gifts Superb Gifts

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
சிறந்த பரிசு

அன்னா ஸ்வீட்டி டியர் எழுதிய
"அதில் நாயகன் பேர் எழுது",
ப்ரத்யுக்ஷா பிரஜோத் டியர் எழுதிய
"பிடி காடு" and
ரம்யா சுவாமிநாத் டியர் எழுதிய
"அனல் மேலே பனித்துளி"
ஆகிய மூன்று அருமையான அழகு நாவல்கள் இன்று கிடைக்கப் பெற்றேன்
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு,
சஷி முரளி டியர்
மூன்று அழகிய நாவல்களை பரிசாக அளித்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள், பிரியங்கா முரளி டியர்
இங்கு எழுதாளர்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கிங்க பானுமா அதனால்தான் sm தள ஒரு சிறிய பரிசு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

இங்கு எழுதாளர்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கிங்க பானுமா அதனால்தான் sm தள ஒரு சிறிய பரிசு
Thank you so much, மணிக்கொடி டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
எனக்கும் புத்தகங்கள் வந்துள்ளது. நன்றி ப்ரியா. சிவன்ராத்திரி குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுவிட்டதால் தாமதமாக நன்றி தெரிவிக்கிறேன். @ ப்ரியா @Manikodi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top