Hai Frds.......

#12
ஹாய் தோழமைகளே..

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா ..!! கதையை தேடும், தேடி என்னை இன்பமாய் டார்ச்சர் பண்ணிய மக்களே, எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்.... எனக்கு கொஞ்ச நாள் லீவ் வேணும்ப்பா... நானும் சீக்கிரம் வந்துவிடலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் முடியல என்னால... ரொம்ப ரொம்ப சாரிப்பா...

இப்போ எல்லாரும் என்ன பண்ணுறீங்கன்னா என்னை மன்னிச்சு கொஞ்ச நாள் லீவ் தாங்க....... அவ்ளோ டைட் ஒர்க்... நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்... கொஞ்ச நாள் கழிச்சு மொத்தமா வந்து வஞ்சத்தை தீர்க்கிறேன் மக்களே...

View attachment 7430

" எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமெண்ட் " :(:(

Ha Ha, Ivloo nonthu noodles agitingla dear....

Take care, nalla rest eduthuttu vanga ,

We are waiting ...
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top