Hai Thozhigale...!

#21
Love you dear ??. Just எனக்கும் இப்படிதான் இருந்தது.... ஆனால் யார்கிட்டேயும் கேட்க முடியல... ஏன்னா நாம author aaga இருக்கும் போது பொறுப்பு அதிகம்...அது தான் நாம சரியா செய்யிறோமா ....ந்ற கேள்வியை தரும்... அதான் சொன்னேன்.. டோண்ட் mistake me darling ?
இதில் மிஸ்டேக் இல்ல அக்கா.. உங்களுக்கும் இதன் மூலம் ஒரு ஐடியா கிடைக்கும்.. நாம் செய்வதை சரியாக செய்கிறோம் என்று தெரியும்.. இருந்தாலும் கேட்பதில் தவறில்லையே..
 
#22
இதில் மிஸ்டேக் இல்ல அக்கா.. உங்களுக்கும் இதன் மூலம் ஒரு ஐடியா கிடைக்கும்.. நாம் செய்வதை சரியாக செய்கிறோம் என்று தெரியும்.. இருந்தாலும் கேட்பதில் தவறில்லையே..
Keep rocking baby...
 

New comments

Latest updates

Latest Episodes

Top