• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Happy bday prems darling

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அன்பு தோழி பிரேம்ஸிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இந்த நாளை ஒட்டி என் தோழி பிரேம்ஸ் ...

உனக்காக ஒரு கவிதை எழுதலாம்னு....

இதயம் பலவீனமானவர்கள் குழந்தைகள் கற்பினி பெண்கள் இதை படிக்க வேண்டாம். படித்தால் ஆகும் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல



வீடு கட்ட வேணும் ஜல்லி....

பிரேம்ஸ் நீ ஒரு பெண் புலி...

கமெண்டு போடிறதில நீ கில்லி....

Update கேட்கிறதில நீ ஒரு வில்லி...

கவிதை எழுதிறன்னு சொல்லி...

தமிழுக்கு ஏன்மா வைக்கிற கொல்லி...

இதுக்கு மேல பேசினா நான் காலி....

இப்படிக்கு உன் அன்பு தோழி...

********
இன்னும் ஒரு கவிதை... பிரத்யேகமாக இது Sm site வா(சகி) பிரேம்ஸுக்கு....


Shyam மேல உனக்கு ஒரு Grazeee

Sarathyக்கு பேர் வைக்கிறதுல நீ Massss

எல்லோரையும் Thread போட்டு கிழிக்கிற நீ பீஸு

உன்கிட்ட பேசினா போயிடும் அவன் FuSe

இதுக்கு மேல எழுதினா ஊரே சொல்லிடும் என்னை லூஸு...

இந்த கவிதையும் உனக்குதான் என் தக்காளி ஜுஸே

epppadi eppadi.... ithu epadi iruku...
images (9).jpeg
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வாவ் கவிதை கவிதை SM சைட்டின் கவிதையாயினியே இத்தனை நாட்கலாக நீ எங்கமா இருந்த அப்படியே கவிதை அருவி மாதிரி கொட்டுது யாராவது பாத்திரம் எடுத்து வாங்கப்பா அப்படியே சிந்தாம சிதராமா புடிச்சுகலாம்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அன்பு தோழி பிரேம்ஸிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இந்த நாளை ஒட்டி என் தோழி பிரேம்ஸ் ...

உனக்காக ஒரு கவிதை எழுதலாம்னு....

இதயம் பலவீனமானவர்கள் குழந்தைகள் கற்பினி பெண்கள் இதை படிக்க வேண்டாம். படித்தால் ஆகும் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல



வீடு கட்ட வேணும் ஜல்லி....

பிரேம்ஸ் நீ ஒரு பெண் புலி...

கமெண்டு போடிறதில நீ கில்லி....

Update கேட்கிறதில நீ ஒரு வில்லி...

கவிதை எழுதிறன்னு சொல்லி...

தமிழுக்கு ஏன்மா வைக்கிற கொல்லி...

இதுக்கு மேல பேசினா நான் காலி....

இப்படிக்கு உன் அன்பு தோழி...

********
இன்னும் ஒரு கவிதை... பிரத்யேகமாக இது Sm site வா(சகி) பிரேம்ஸுக்கு....


Shyam மேல உனக்கு ஒரு Grazeee

Sarathyக்கு பேர் வைக்கிறதுல நீ Massss

எல்லோரையும் Thread போட்டு கிழிக்கிற நீ பீஸு

உன்கிட்ட பேசினா போயிடும் அவன் FuSe

இதுக்கு மேல எழுதினா ஊரே சொல்லிடும் என்னை லூஸு...

இந்த கவிதையும் உனக்குதான் என் தக்காளி ஜுஸே

epppadi eppadi.... ithu epadi iruku...
View attachment 5825
சூப்பர்டா மோனி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அன்பு தோழி பிரேம்ஸிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இந்த நாளை ஒட்டி என் தோழி பிரேம்ஸ் ...

உனக்காக ஒரு கவிதை எழுதலாம்னு....

இதயம் பலவீனமானவர்கள் குழந்தைகள் கற்பினி பெண்கள் இதை படிக்க வேண்டாம். படித்தால் ஆகும் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல



வீடு கட்ட வேணும் ஜல்லி....

பிரேம்ஸ் நீ ஒரு பெண் புலி...

கமெண்டு போடிறதில நீ கில்லி....

Update கேட்கிறதில நீ ஒரு வில்லி...

கவிதை எழுதிறன்னு சொல்லி...

தமிழுக்கு ஏன்மா வைக்கிற கொல்லி...

இதுக்கு மேல பேசினா நான் காலி....

இப்படிக்கு உன் அன்பு தோழி...

********
இன்னும் ஒரு கவிதை... பிரத்யேகமாக இது Sm site வா(சகி) பிரேம்ஸுக்கு....


Shyam மேல உனக்கு ஒரு Grazeee

Sarathyக்கு பேர் வைக்கிறதுல நீ Massss

எல்லோரையும் Thread போட்டு கிழிக்கிற நீ பீஸு

உன்கிட்ட பேசினா போயிடும் அவன் FuSe

இதுக்கு மேல எழுதினா ஊரே சொல்லிடும் என்னை லூஸு...

இந்த கவிதையும் உனக்குதான் என் தக்காளி ஜுஸே

epppadi eppadi.... ithu epadi iruku...
View attachment 5825
ஹா... ஹா... ஹா.........
ஜூப்பரு, மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top