• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HAPPY BIRTHDAY DEAR BANU AKKA!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
840
Reaction score
2,593
பானுக்கா பானுக்கா என் நெஞ்சம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகல ஐஸ்வர்யங்களும் செளந்தர்யங்களும், சம்பத்துக்களும், கீர்த்திகளும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பமும் நோய்நொடியின்றி பல்லாண்டுகள் சேமமாக வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் பிள்ளையாரப்பா, துர்க்கை அம்மன், லஷ்சுமி நரசிம்மர், ராதாகிருஸ்ணரை வணங்கி வாழ்த்துகின்றேன்.
1609436475118.png1609436731590.png1609436882609.png1609437079831.png
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,624
Reaction score
68,185

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,371
Reaction score
21,998
Location
Tamil Nadu
????...

? பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானும்மா...

?நூறாண்டு காலம் நலமோடு... மகிழ்வோடு... வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...

?ஒவ்வாரு எழுத்தாளருக்கும் மட்டுமல்ல... இங்கு கதைகளை வாசிப்போருக்கும்... உங்களது விமர்சனங்கள் உற்சாகமும் ஊக்கமும் தரும்...

?உங்களது ரசனையோடு... உங்களின் பொறுமையும்... அலாதியானது பானும்மா...

?ஆழ்ந்த அன்புடன் வாசிக்கும் வாசகர்களின் மனதில் பானும்மாவிற்கென தனி இடம் உண்டு...

a442069ec9cda809b88edee5e4372746.jpga442069ec9cda809b88edee5e4372746.jpg

?உங்களின் வாசிப்புகளும்... உங்களது ரசனைகளும்...
உங்களது விமர்சனங்களும்... எல்லையே இல்லாமல் தொடர வாழ்த்துக்கள் பானும்மா...​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top