Thank you so much, சுகந்தி டியர்????...
? பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானும்மா...
?நூறாண்டு காலம் நலமோடு... மகிழ்வோடு... வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...
?ஒவ்வாரு எழுத்தாளருக்கும் மட்டுமல்ல... இங்கு கதைகளை வாசிப்போருக்கும்... உங்களது விமர்சனங்கள் உற்சாகமும் ஊக்கமும் தரும்...
?உங்களது ரசனையோடு... உங்களின் பொறுமையும்... அலாதியானது பானும்மா...
?ஆழ்ந்த அன்புடன் வாசிக்கும் வாசகர்களின் மனதில் பானும்மாவிற்கென தனி இடம் உண்டு...
View attachment 28453View attachment 28453
?உங்களின் வாசிப்புகளும்... உங்களது ரசனைகளும்...
உங்களது விமர்சனங்களும்... எல்லையே இல்லாமல் தொடர வாழ்த்துக்கள் பானும்மா...
Thank you so much, அம்மு மணிகண்டன் டியர்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானும்மா ??
Thank you so much, சரோஜாகோபாலகிருஷ்ணன் டியர்இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பானுமதி மேடம் ??