Premalatha
முதலமைச்சர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான் ???
மச்சான் நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும், கவலையின்றி சகல விதமான சுகத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு எல்லாம் வளங்களுடனும், நலத்துடனும் வாழ வேண்டும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன் ????????...
SM site க்கு நன்றி...
VNE கதைக்கு ஒரு நன்றி...
அதை எழுதிய சசி ஜிக்கு நன்றி...
அங்கே உன்னை சந்திக்க வைத்த கடவுளுக்கு மிக்க நன்றி ...???
மோதலில் ஆரம்பித்தது எங்க நட்பு
இப்ப எங்க நட்பு தான் சிறப்பு
நாங்க சேர்ந்தாலே ஒரே வம்பு
அது இல்லாமல் இப்ப ஒரே தவிப்பு...??
என் மச்சானுக்காக நானே பாடிய பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்... I hope you like it Machan ?? @Zainab
https://drive.google.com/file/d/1tqb6T8cmNUjvx-vdrfIiaTPDKZqVlLgC/view?usp=drivesdk
நீ இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுதனும்
அதை தெகட்ட தெகட்ட நான் படிக்கனும்
படிச்சு அதில் மெய்மறந்து போகனும்... நாங்கள்???
இன்று போல் என்றும் நீ சிரிச்சுகிட்டே இருக்கனும்...அதற்கு அந்த கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்???????

Last edited: