• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Happy birthday Machan ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Dei naan veliye irukken ... naan type panni mudikkavillai athu kulla en daughter ennaiya kupitta athan half way la poitten ...
Ohhhhh innum mudikalaya... Ok ok.. nenga wrk lam mudichuttu poarumaiya vandhu poattu vidunga ka??? nan wait panrean??
Adhana padhean ennada premi ka ivlo simple ah mudichuttangaley nu... Apram earth rotate panradha stop pannitta ena aavuradhu ka???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Happy birthday Machan ???

மோதலில் ஆரம்பித்தது எங்க நட்பு
இப்ப எங்க நட்பு தான் சிறப்பு
நாங்க சேர்ந்தாலோ கலகலப்பு
உப்பு பத்தல... பிரம்மா கா...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வெகு அருமை டியர்,
உலகம் நல்லது பண்ணுனாலும் கெட்டது பண்ணாலும் பேசும் அருமையாக சொன்னீங்க, பிளாஸ்டிகால் வரக்கூடியத் தீமைய அழகாச் சொன்னீங்க டியர்,

கோர்ட் நிகழ்ச்சி பாஸ்கர் சொல்லுறப் பதிலெல்லாம் lovely dear
Happy birthday Machan ???

மோதலில் ஆரம்பித்தது எங்க நட்பு
இப்ப எங்க நட்பு தான் சிறப்பு
நாங்க சேர்ந்தாலோ கலகலப்பு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அழகி கா....

பிரம்மா.. கா... இன்னும் post complete ஆகலயா....
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அழகி கா...???
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகிக்கா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகி ???
மிகவும் நன்றி தோழர்களே!??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜைனப் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
ஜைனப் டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
ஜைனப் செல்லம்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top