• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Happy birthday Machan ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அழகிக்கா... @Zainab. கொஞ்சம் late wish தான் adjust பண்ணிக்கோங்க...

பிரேமிக்கா....:love::love::love:

super... no words to say... பாட்டு :cool::whistle::whistle:...
நன்றி டியர் ??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
முன்னமே தெரிந்து இருந்தா இன்னும் தூள் கிளப்பி இருக்கலாம் ... லேட்டாக தான் எங்களுக்கே தெரியும்... அடுத்த முறை இன்னும் அசத்தலாம்...???

உங்களுக்கு மட்டும் இல்ல நான் கூட நிறைய பல்பு வாங்கி இருக்கேன்??

அதனால் பீரியாக விடுங்க ??
கண்டிப்பா இந்த வருடத்திற்கும் சேர்த்து,அடுத்த வருடம் அசத்திடுவோம் பிரேமா.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Happy birthday Zainab. Wishing you a happy, healthy and prosperous birthday.
Akka.. sema kaa.. athuvum photo la rendu perum cute.. beauty kaa son cute oo cute. ???
Happy birthday Zainab dear ?????????
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அழகிக்கா... @Zainab. கொஞ்சம் late wish தான் adjust பண்ணிக்கோங்க...

பிரேமிக்கா....:love::love::love:

super... no words to say... பாட்டு :cool::whistle::whistle:...
@Premalatha ka unga song eppavum pola super??? unga vazhthum ungalai mariye azhaga irunchu ka??

@Zainab azhagi ka iniya pirandhanaal vazhthukal??
மிகவும் நன்றி தோழர்களே.?????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Yes..பிறந்த நாள், நம் அழகிய தோழிக்கு நேற்று பிறந்த நாள்...
16.06.2018 ல இருந்து நாங்க,அதாவது நான், @Zainab ஸீனா, @lakshmi2407 ஆதிமா, @vidya narayanan வித்யூ,@Pashni78 நித்யூ, @Manikodi மணி,@shanthinidoss சாந்தினி இந்த 7பேரும் ஒரு குரூப் பாகத் தான் அலைந்து கொண்டு இருக்கிறோம்.இதுல சாந்தினி மட்டும் எங்க குட்டி தங்கை.

எல்லோருடைய பிறந்த நாளாகட்டும்,திருமண நாளாகட்டும் 12.01a.m க்கே வாழ்த்து சொன்ன அனுபவமும் எங்களுக்கு உண்டு. இப்படி அழகியின் பிறந்த நாளை மறந்து பல்பு வாங்கிய மாதிரியான நாட்களும் உண்டு.
உண்மையில் நேற்று நாங்க எல்லாரும் மறந்துட்டோம்(சொல்லவே கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்குது).இவளுகளுக்கு ஞாபகம் வருதா என்று எங்க பேபி காத்திருந்து பாத்துட்டு,விட்டால் இனிமேல் தூங்கிடுவாளுங்கன்னு சொல்லி
நீங்கல்லாம் ஒரு friendடா டி னு பிறந்த நாள் பேபி கண்ணை கசக்குன பிறகு தான் எங்க மண்டையில் பல்பு எரிஞ்சுது.இதுல ஆதிமா க்கிட்டயும்,சாந்தினி கிட்டயும் remainder chat வேற :D..அப்புறமா பிறந்த நாள் பேபிக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்லிட்டு,மன்னிச்சுக்கோடி செல்லம் னு சொல்லிட்டு தூங்கியாச்சு.முழித்து பார்த்தால் நம்ம @Premalatha வும் @Maha வும் அசத்தியிருக்காங்க..

இது சைட் ல நான் தாமதமாகச் சொல்லும் வாழ்த்து தான்.ஆனாலும் சொல்லிடுறேன்...
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் தோழி"@Zainab:love::love:
குறையாத புகழோடும்,குன்றாத ஆரோக்யத்தோடும்,நீண்ட ஆயுளோடும்,சந்தோஷமாக உன் குடும்பத்தோடு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் தோழி.
அழகி....

BELATED BIRTHDAY wishes ....
Thank you Pa.??
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Happy bday azhagi ka:love::love::love: உங்கள் சிறப்பான எழுத்துபணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top