• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday My Dear Nanba @Kalaivishwa

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,490
Reaction score
44,949
Location
India
Happy Happy Happieeeeeeeeeeee Birthday my Dear Natpe....

Nenaithale inikum film la varra songa unga ellarukum theriyum nu nenaikiren.
Itho antha song lines

நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதென் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
Ithu original lines. Ithula chumma oru rendu line mattum mathiten 🙈🙈🙈

நண்பனுடன் (முதன் முதலாய்)பேசிய தேதி மட்டும் ஒட்டி கொண்டதென் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்....

உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் நண்பன் உன்னுடனான
நட்பை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்திலும்

உன்னுடைய தோழியாவேன்... ஓஹோ...


yeppavume santhoshama sirichukitte irukkanum.. intha varusham nee nenaichathu ellam nadakkanum, neraiya santhoshangal, vetrigal, munnettrangal un vaazhkaila unakku kedaikkanum nu vendikiren da nanba...

Kavithao yosichu yosichu pathen da nanba onnume varala😒😒

So adjust karo da

Be Happy Dear😍😍😍😍😍
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,490
Reaction score
44,949
Location
India

தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்பு தான் உயர்ந்தது
பத்து படி


உன் நட்பை நானும்
பெற்றேன் அதனாலே யாவும்
கற்றேன் மேலே மேலே
சென்றேன் வான் மேகம்
போலே நின்றேன்

புது பாதை நீயே
போட்டு தந்தாய்... என்றும் நண்பனாய் நீயும் உடன் வருவாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனேன் நீ இல்லாமல் நானும்
எங்கே போவேன்...
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஹாப்பி பர்த் டேஅண்ணா


எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்

உங்களோட கேள்விகளால எல்லாரையும் விரட்டனும்🤣🤣😂😂😂

என்ஜாய் யுவர் டே அண்ணா🎂💐
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,490
Reaction score
44,949
Location
India
மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்படும் உற்சாகம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழன் ஒருவன் கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழா
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழா
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai

தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்பு தான் உயர்ந்தது
பத்து படி


உன் நட்பை நானும்
பெற்றேன் அதனாலே யாவும்
கற்றேன் மேலே மேலே
சென்றேன் வான் மேகம்
போலே நின்றேன்


புது பாதை நீயே
போட்டு தந்தாய்... என்றும் நண்பனாய் நீயும் உடன் வருவாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனேன் நீ இல்லாமல் நானும்
எங்கே போவேன்...
Arumai sagi😍😍
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai

தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்பு தான் உயர்ந்தது
பத்து படி


உன் நட்பை நானும்
பெற்றேன் அதனாலே யாவும்
கற்றேன் மேலே மேலே
சென்றேன் வான் மேகம்
போலே நின்றேன்


புது பாதை நீயே
போட்டு தந்தாய்... என்றும் நண்பனாய் நீயும் உடன் வருவாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனேன் நீ இல்லாமல் நானும்
எங்கே போவேன்...
Arumaya na varigal manna👌👌👌 kavithai ah na annanuku kavithai vadivil vazthu madal vegu sirappu👌👌👌
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,490
Reaction score
44,949
Location
India
என் நண்பனை @KalaiVishwa வாழ்த்தி கவி படைப்பவருக்கு என் நண்பன் அவனுடைய சார்பில் கவியரசி என்ற பட்டம் வழங்குவான் அத்துடன், சிறந்த கவிதைக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசளிப்பான என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. nandri vanakkam..

Nee sonnathai solliten da nanba😁😁😁😁
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
என் நண்பனை @KalaiVishwa வாழ்த்தி கவி படைப்பவருக்கு என் நண்பன் அவனுடைய சார்பில் கவியரசி என்ற பட்டம் வழங்குவான் அத்துடன், சிறந்த கவிதைக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசளிப்பான என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. nandri vanakkam..

Nee sonna mathiriye solliten da nanba😁😁😁😁
Antha potiyila nan kalanthukama manna. Antha 2000 parisu unmai thane🙈
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top