• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday My Dear Nanba @Kalaivishwa

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
🤩🤩 Romba santhosam n Nandri 🤩 🤩 🤩

😳 😳 😳 😳 😳 Yenga enaku thangachiye kidaiyathunga🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Pallavi laam enaku foreign la irukra aththai ponnu murai venum🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Enaku sister irukanga sonnaa, nambavey nambaathinga🙄🙄🙄🙄🙄

I am the one n only aththai payyan for all girls 😎😑
மன்னிச்சிருங்க! தோழி @ப்ரியசகி என்ன சொல்றாங்களோ நான் அதை அப்படியே பின்பற்றுவேன். பல்லவி முதல் பதிவிடும் கதையின் போக்கு வரை! ஏன்னா, அவங்க தான் என் சிந்தனை கதவை தட்டித் திறக்கும் தோகைமயில்:love::cool:

@KalaiVishwa உங்களின் இந்த பதில் படிக்கும் முன்னரே பிறந்த நாள் வாழ்த்து மடல் எழுதிவிட்டேன். மாற்றி எழுதவதற்குள் உங்களுக்கு அடுத்த பிறந்த நாளே வந்துவிடும். Kindly adjust🙏🙏
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
கலை தம்பியோட சிஸ்டர் பெயர் பல்லவியா நல்ல பெயர்.
கதையில் வரும் பல்லவி Character Sister(Nurse) என்று தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பம்:LOL::LOL:
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
@KalaiVishwa @ப்ரியசகி

பாடப் புத்தகங்களும் பேனாக்களும் பரிமாற்றம் – ஆரம்பப்

பள்ளிக்கூடத்தில் பிறக்கும் அது முதல் நட்பு;

பறக்கும் பந்து அது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கும்- அக்கம்

பக்கத்தினர் கைக்கோர்த்து உறவாட அதுவே பாலமும் அமைக்கும்;

பாட்டியின் கைப்பக்குவம் பலகாரங்களும் பேசும்-ரயில்

பயணங்களின் பாதை புது பந்தங்களால் நிறையும்;

பல்லாயிரம் வழியில் பூத்துக்குலுங்கும் நட்பு- இன்று

பல்லவியின் வரவால் “கலை”யின் அறிமுகம் கொடுத்தது - கொடுத்து

பாசமென்னும் நேசமும் “விஷ்வ”ரூபமாய் பொழிந்தது – பொழிந்து

பள்ளத்தாக்கில் பவழ மல்லியும் பூத்து புத்துணர்ச்சி வீசியது.

போட்டிக்கதை படிக்க வந்த நட்பே – கதாநாயகிகளுக்கு

பாசமாய் பூங்கொத்து கொடுத்து வரவேற்று - என்றென்றும்

பக்கபலமாய் நிற்கும் பாசப்பிணைப்பே – நீங்கள்

பலர் போற்ற பல்லாண்டு வாழ வேண்டும்!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐

பின்குறிப்பு:
நான் வசிக்கும் ஊரில் இன்னும் December 27 தான்:p:p
 
shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
கதையில் வரும் பல்லவி Character Sister(Nurse) என்று தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பம்:LOL::LOL:
சிஸ் இந்தத் தளத்திலுள்ள பெண்மணிகளும் சரி கதைகளில் வரும் கதாநாயகக் கண்மணிகளும் சரி கலைத் தம்பிக்கு உடன் பிறவா அக்கா தங்கச்சிங்க தான். அவருக்கு வீட்ல என்ர பென்சி மச்சாள் இருக்கு. அதை விட்டிட்டுப் பல்லவி பல்வலி என்டு ஜொள்ளு விட்டால் பிச்சு பிச்சு.:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:p;););)
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
மன்னிச்சிருங்க! தோழி @ப்ரியசகி என்ன சொல்றாங்களோ நான் அதை அப்படியே பின்பற்றுவேன். பல்லவி முதல் பதிவிடும் கதையின் போக்கு வரை! ஏன்னா, அவங்க தான் என் சிந்தனை கதவை தட்டித் திறக்கும் தோகைமயில்:love::cool:

@KalaiVishwa உங்களின் இந்த பதில் படிக்கும் முன்னரே பிறந்த நாள் வாழ்த்து மடல் எழுதிவிட்டேன். மாற்றி எழுதவதற்குள் உங்களுக்கு அடுத்த பிறந்த நாளே வந்துவிடும். Kindly adjust🙏🙏
Sorry aaaaa 😳😳😳😳

Athellam venamnga😊😊

Avanga solra ethai naalum follow pannunga aana enaku thangachi, vairaichi, platinumchi nu solratha mattum ignore pannirunga😎😎😎

Thogai vachathu na athu aan mayil aachey🤔🤔🤔😜😜😜
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
@KalaiVishwa @ப்ரியசகி

பாடப் புத்தகங்களும் பேனாக்களும் பரிமாற்றம் – ஆரம்பப்

பள்ளிக்கூடத்தில் பிறக்கும் அது முதல் நட்பு;

பறக்கும் பந்து அது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கும்- அக்கம்

பக்கத்தினர் கைக்கோர்த்து உறவாட அதுவே பாலமும் அமைக்கும்;

பாட்டியின் கைப்பக்குவம் பலகாரங்களும் பேசும்-ரயில்

பயணங்களின் பாதை புது பந்தங்களால் நிறையும்;

பல்லாயிரம் வழியில் பூத்துக்குலுங்கும் நட்பு- இன்று

பல்லவியின் வரவால் “கலை”யின் அறிமுகம் கொடுத்தது - கொடுத்து

பாசமென்னும் நேசமும் “விஷ்வ”ரூபமாய் பொழிந்தது – பொழிந்து

பள்ளத்தாக்கில் பவழ மல்லியும் பூத்து புத்துணர்ச்சி வீசியது.

போட்டிக்கதை படிக்க வந்த நட்பே – கதாநாயகிகளுக்கு

பாசமாய் பூங்கொத்து கொடுத்து வரவேற்று - என்றென்றும்

பக்கபலமாய் நிற்கும் பாசப்பிணைப்பே – நீங்கள்

பலர் போற்ற பல்லாண்டு வாழ வேண்டும்!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐

பின்குறிப்பு:
நான் வசிக்கும் ஊரில் இன்னும் December 27 தான்:p:p
😍😍😍😍😍😍😍

என் பிறந்த நாள் பள்ளத்தாக்கை கவிதையால் நிரப்பிட்டீங்க நட்பே🤩🤩🤩🤩🤩

மிக்க மகிழ்ச்சி ☺☺☺☺

(குவைத் யும் தாண்டி இருக்காங்க போல 🙄🙄🙄)
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
சிஸ் இந்தத் தளத்திலுள்ள பெண்மணிகளும் சரி கதைகளில் வரும் கதாநாயகக் கண்மணிகளும் சரி கலைத் தம்பிக்கு உடன் பிறவா அக்கா தங்கச்சிங்க தான். அவருக்கு வீட்ல என்ர பென்சி மச்சாள் இருக்கு. அதை விட்டிட்டுப் பல்லவி பல்வலி என்டு ஜொள்ளு விட்டால் பிச்சு பிச்சு.:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:p;););)
😳😳😳😳😳

Aththai ponnungalai poi ippadi chithy ponnungala maatha koodathu ka🙄🙄🙄🙄🙄

Pallu valikku than dentiest padicha aththai ponnai thedittu irukken😑😑😑😑
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top