• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday To Dear Nanba Kalaivishwa

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
17,647
Reaction score
40,318
Location
India
Happy Happy Happieeeeeee Birthday Da nanba Kalaivanan @KalaiVishwa

நட்பின் இலக்கணம் நீ!?!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா கலை....

இந்த நல்ல நாள் உன்னை பற்றி நல்லதா நாலு வார்த்தை பாராட்டி எழுதனும்னு தோணுச்சு அதான் எழுதிபுட்டேன்????


அன்புக்கு அர்த்தம் தெரியாத அடங்காதவனே ...

ஆவதெல்லாம் இவனால் ஆகாத வேலையே..

இதற்காக அதற்காக எதற்காக என்றில்லாமல் வம்பிழுத்து ....

ஈடு கொடுக்க முடியாமல்

உருட்டு கட்டையால் அடித்தாலும் சிரிப்புடன் ஏற்கும் நல்லவனே

ஊரைவிட்டு தள்ளி வேலை என்ற
பெயரில் இந்த சங்கத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் வேலை(உள்ள)யில்லா பட்டதாரியே

எந்நேரமும் எதுவாகினும் வாதிடும் வாயாடியே

ஏனென்ற ஒரு கேள்விக்கு நான்கு பதில் சொல்லி படுத்தினாலும்....

ஐயமின்றி கேலி செய்யலாம் உன்னை செய்தாலும்

ஒருமுறை கூட திருட்டு முழி முழிக்காமல் பதில் சொல்லாதவனே??‍♀

ஓராயிரம் முறை கூறினாலும் மீண்டும் மீண்டும் கடுப்பாக்குபவனே

ஔடதத்தின் தேவையின்றி நலத்துடன்

அஃறிணையிடம் அடங்கா அன்பு கொண்ட நீ...


நலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா.......
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
17,647
Reaction score
40,318
Location
India
கடலில் நதிகள்
பெயர் கலந்தது இந்த
நட்பில் எங்கள் உயிர்
கலந்தது
நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்

முதல் வரி...


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா நண்பா.... இன்று போல் என்றும் என்றென்றும் மகிழ்வுடன் நீ வாழ வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்....
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
17,647
Reaction score
40,318
Location
India
Yeppavum santhoshama happy ah iru...
எந்த நோய் நொடி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட காலம் நீ நீடூழி வாழ இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துகள் டா கலை......

5fe780a660967.jpg

Generated-Cover-12.26.20-1609007157143.jpg

Generated-Cover-12.26.20-160900708641.jpg

7d795667712a8a177f3151c0567150c6.jpg

f55d4a3319aa62ba8b9f2b3fc3ee4ca0.jpg
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,038
Reaction score
16,503
Location
Universe
Happy happy porandganaal annae????????

Enaku anna illa ipo neenga irukeenga?

Vaa vaa dear brother uhh
Paatha sedharum sugar uh
Anna orutha irundhale podhum adhuve thani power uh?

Enga annae,enga annae???
Intha song ka kuda avunga own brothers sisters kidaiyadhu but their bond!?

Ungaloda kelvi ketkum pulamai rombaa nalla iruku epovum adha continue pannunanum anna??

May god bless you may ur all dreams comes true ! U deserve all the cakes today!

Stay happy with ur family and keep smiling ☺

U are the biggest entertainer in this site! Keep doing that work and plsss entertain as always !
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
848
Reaction score
2,601
எனது உடன் பிறவா அன்பு தம்பி கலைக்கு என் நெஞ்சங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் சகல செளபாக்கியங்களும், ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும், நோய்நொடியற்ற நீண்ட ஆயுளுடன் பென்ஸி மச்சாள், குட்டி மருமகன், விஸ்வா(இன்னிம் பல மருமக்களுடனும்) உடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
1609016543857.png1609016773664.png1609017002793.png1609017083049.png1609017109840.png1609017178809.png1609017288277.png1609017415869.png1609017482425.png1609017690742.png
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
16,304
Reaction score
39,663
Age
37
Location
Tirunelveli
Happy Happy Happieeeeeee Birthday Da nanba Kalaivanan @KalaiVishwa

நட்பின் இலக்கணம் நீ!?!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா கலை....

இந்த நல்ல நாள் உன்னை பற்றி நல்லதா நாலு வார்த்தை பாராட்டி எழுதனும்னு தோணுச்சு அதான் எழுதிபுட்டேன்????


அன்புக்கு அர்த்தம் தெரியாத அடங்காதவனே ...

ஆவதெல்லாம் இவனால் ஆகாத வேலையே..

இதற்காக அதற்காக எதற்காக என்றில்லாமல் வம்பிழுத்து ....

ஈடு கொடுக்க முடியாமல்

உருட்டு கட்டையால் அடித்தாலும் சிரிப்புடன் ஏற்கும் நல்லவனே

ஊரைவிட்டு தள்ளி வேலை என்ற
பெயரில் இந்த சங்கத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் வேலை(உள்ள)யில்லா பட்டதாரியே

எந்நேரமும் எதுவாகினும் வாதிடும் வாயாடியே

ஏனென்ற ஒரு கேள்விக்கு நான்கு பதில் சொல்லி படுத்தினாலும்....

ஐயமின்றி கேலி செய்யலாம் உன்னை செய்தாலும்

ஒருமுறை கூட திருட்டு முழி முழிக்காமல் பதில் சொல்லாதவனே??‍♀

ஓராயிரம் முறை கூறினாலும் மீண்டும் மீண்டும் கடுப்பாக்குபவனே

ஔடதத்தின் தேவையின்றி நலத்துடன்

அஃறிணையிடம் அடங்கா அன்பு கொண்ட நீ...


நலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா.......
:oops::oops::oops::oops::oops: Ithu than nee paaratti sonna 4 vaarthaiyaaa:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

Birthday boy a poiten so?‍♂?‍♂?‍♂?‍♂


Rommbbaaaa santhosam:love::love::love::love::love::love::love::love:


கடலில் நதிகள்
பெயர் கலந்தது இந்த
நட்பில் எங்கள் உயிர்
கலந்தது
நட்பு என்பது
எங்கள் முகவரி இது
வாழ்க்கை பாடத்தில்

முதல் வரி...


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா நண்பா.... இன்று போல் என்றும் என்றென்றும் மகிழ்வுடன் நீ வாழ வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்....
My day started happily with your well wishes?????

Yeppavum santhoshama happy ah iru...
எந்த நோய் நொடி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட காலம் நீ நீடூழி வாழ இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துகள் டா கலை......

View attachment 28298

View attachment 28299

View attachment 28300

View attachment 28301

View attachment 28302
???????? aaama chocolates enga?????
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top