• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday To you Sister @இளநிலா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
🍫🍫🍫 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @இளநிலா சிஸ்டர்🍗🍗🍗

அந்த அன்பளிப்ப கொடுக்க மட்டும் மறந்துறாதீங்க😁😁😁
ம் கண்டிப்பா கொடுக்கலாமே🤣

மிக்க நன்றி அண்ணா ஹாப்பி❤😍
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
@இளநிலா இவளுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவருக்கும் அவளுடைய புத்தகத்தை பரிசாக அனுப்பி வைக்க விருப்பப்படுகிறாளாம் மக்களே.. வாழ்த்துக்கள் பரிசாக புத்தகத்தை பெறுங்கள்
wish pandra ellarukku @இளநிலா dev part 2 kathai book kuduppa akka
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
wish pandra ellarukku @இளநிலா dev part 2 kathai book kuduppa akka
தேவ்க்கு பார்ட் டூ வா😒😒😒😒😒😒😒 ஒன்னே புக்கா வராது டா அப்றம் எப்டி ரெண்டு வரும்😏😏😏
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்த்து சொன்னால் புத்தகம் ஃப்ரீ யாக கொடுப்பதாக சொன்னே...

பொன்னியின் செல்வன் புதினம் வாங்கி கொடுத்துவிடு மா.... 5 part okay...

😉😉🏃‍♀️
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்த்து சொன்னால் புத்தகம் ஃப்ரீ யாக கொடுப்பதாக சொன்னே...

பொன்னியின் செல்வன் புதினம் வாங்கி கொடுத்துவிடு மா.... 5 part okay...

😉😉🏃‍♀️
.😏😏😏😏😏

உங்களுக்கு நியாபகம் இருக்கா சந்துக்கா😏😏😏😏 எனக்கு இருக்கு...என்னன்னு மட்டும் கேக்காதீங்க உங்களுக்கு நான்லாம் ஆரோ,எவரோ தானே...இட்ஸ் ஓகே. பரவாயில்ல உங்களை பாசமா கவனிக்குறேன் வெயிட்டிடுங்கள்😏


மிக்க நன்றி 😍❤ சந்துக்கா 😘😘😘😘🔥😎 ஸோ ஸ்வீட் ஆப் யூ
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top