• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

happy friendship day my dear all lovelies

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அன்புள்ள நட்புள்ளங்களுக்கு
நலம்.நலம் அறிய ஆவல்.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்த குறையும் இல்லாமல் வாழ இறைவனை மனமார பிராத்திக்கிறேன்.
இன்று தோழமைகள் தினம்.
உங்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்மற்றும் இதய பூர்வமான நன்றிகள்.
எனக்கு இந்த ஐந்து வருடத்தில் இங்குக் கிடைத்த முகம் அறியா தோழமைகள் இங்குப் பல. உங்கள் அன்பும்,ஊக்கமுமே என்னை இயக்கிக் கொண்டிருப்பவை.
நீங்கள் கொடுத்து வரும் தொடர் அன்பிற்கும்,உங்கள் ஆதரவிற்கும்,நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
இன்று மட்டுமல்ல வாழ்வின் கடைசி நொடி வரை உங்களின் தொடர் அன்பும்,ஆதரவும்,ஊக்கமும் தொடர்ந்து கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அன்புடன்
உங்கள் தோழி
அனிதா ராஜ்குமார்
friendship-day-image.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top