Happy Friendship Day Dear Nanba @KalaiVishwa
ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு........................
நண்பனை (என் நண்பன் கலை) பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்.................,
என் கல்லூரி (Site) வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்திலும் என் நண்பனுக்கே தோழியாவேன்..........
என் தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்பு தான்
உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நானும்
பெற்றேன் அதனாலே யாவும்
கற்றேன் மேலே மேலே
சென்றேன் வான் மேகம்
போலே நின்றேன்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனேன் நீ இல்லை என்றால்
எங்கே போவேன்..
ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு........................
நண்பனை (என் நண்பன் கலை) பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்.................,
என் கல்லூரி (Site) வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்திலும் என் நண்பனுக்கே தோழியாவேன்..........
என் தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்பு தான்
உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நானும்
பெற்றேன் அதனாலே யாவும்
கற்றேன் மேலே மேலே
சென்றேன் வான் மேகம்
போலே நின்றேன்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனேன் நீ இல்லை என்றால்
எங்கே போவேன்..