• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy happy birthday thangam - @ப்ரியசகி டாம் அக்காஸ் குட்டி பிரின்சஸ்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
இனிய பிறந்தநாள்🍫🍫 வாழ்த்துகள்💐 Ananya..💕
Thanks dear

Happy' birthday Ananya kutty 🍄 🎂 🎂 🎂 🎂 🎂 🎂 🍭🥰🍄💐💐
Thank u ka

Happy birthday Ananya🍬🍬🍭🍫🧁 stay blessed forever 😍😍
Thanks da

Cake ellame azhaga irukku.. thank you shiyama ma😍😍😍😍
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்மா அனன்யா 🍫🍫🍫🍫🍫🍫

🎉🎉🎉Stay blessed🎊🎊🎊
நன்றி டா நண்பா
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு@ப்ரியசகி சிஸ்:love::love::love::love:. பெரிய கொண்டாட்டமா சிஸ்? காலையிலிருந்து ஆளை இந்தப் பக்கம் காணோம்:unsure::unsure::unsure:
Thanks gayu..

Amam da athan vara mudila
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
@ப்ரியசகி
உங்களுடைய மகள் பிறந்தநாளா:unsure::unsure::unsure:

உங்கள் குறும்பு பேச்சு, வம்புச் சண்டைகள் எல்லாம் பார்த்து நீங்கள் கல்லூரியில் படிக்கும் பெண் என்று நினைத்திருந்தேன். நீங்க Santoor Mommy யா:oops::oops:

Happy Happy Birthday to the little princess!!!!
 
Amam ma. Christmas annaiku than pappaku birthday...

Yetheiiiiiii 🙄🙄🙄🙄 ithu parattaa? illaiyendraal🙄🙄🙄🙄🙄 kalaaikkiratho? Sari yethuva iruntha enna? Nandrigal ma

Yen 15 vayathu kuzhanthaikku thaayaga irunthaal kurumbu pechum, vambu sandaiyum kudatha enna🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
Amam ma. Christmas annaiku than pappaku birthday...

Yetheiiiiiii 🙄🙄🙄🙄 ithu parattaa? illaiyendraal🙄🙄🙄🙄🙄 kalaaikkiratho? Sari yethuva iruntha enna? Nandrigal ma

Yen 15 vayathu kuzhanthaikku thaayaga irunthaal kurumbu pechum, vambu sandaiyum kudatha enna🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
அட! நிஜமா தான் மா கேட்டேன். இப்போ 15 சொல்லி, santoor Momமே தோற்கடிச்சிட்டீங்களே:oops::oops::oops:
உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா! குறும்பு பேச்சும், வம்புச் சண்டைகளும் என்றென்றும் தொடரட்டும் தோழி! இன்று போல் என்றும் கலகலப்பாய் இருங்கள்! என் சிந்தனை கதவை மட்டும் தட்ட மறக்காதீர்கள்.:love::love::love::love::love::love::love:
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
அட! நிஜமா தான் மா கேட்டேன். இப்போ 15 சொல்லி, santoor Momமே தோற்கடிச்சிட்டீங்களே:oops::oops::oops:
உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா! குறும்பு பேச்சும், வம்புச் சண்டைகளும் என்றென்றும் தொடரட்டும் தோழி! இன்று போல் என்றும் கலகலப்பாய் இருங்கள்! என் சிந்தனை கதவை மட்டும் தட்ட மறக்காதீர்கள்.:love::love::love::love::love::love::love:
நன்றிகள் பல... கதவை மட்டும் தட்டனுமா? இல்லைன்னா ஆளையும் சேர்த்து ரெண்டு தட்டு தட்டனுமா ? 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top