• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HELP NEEDED

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் FRIENDS

ரொம்ப ரொம்ப பல டன் நன்றிகள் .என்ன தவம் செய்தேன்னுக்கு தங்களின் வரவேற்பு அண்ட் கமெண்ட்களுக்கு .தினமும் 20 பேராவது கமெண்ட் போடுவது ,வாழ்த்துக்கள் சொல்வது மிக பெரிய பூஸ்ட் .தேங்க்ஸ் .

இந்த நியூ போஸ்ட் எதுக்குன்னா என் இரெண்டாவது கதை க்கு ஸ்டோரி லைன் நேத்து நைட் டக்குனு கிளிக் ஆகிடுச்சு ....சோ முதல் கதையே தலை சுத்த வைக்குது ....அதுக்குள்ள இன்னோரு தடவை இம்சை செய்ய வந்துட்டயான்னு நீங்க புலம்புவது புரியுது மக்கா ....பட் வந்துடுச்சே ஐடியா ....வாட் டு டூ.IT WILL BE EXCLUSIVE ONLY HERE.

சோ இதுக்கு உங்க ஹெல்ப் வேண்டும் .எழுதுற ஆள் நீ எங்களை ஏன் தொந்தரவூ செய்யரே என்று கேட்பது புரியுது .ஹி ஹி ஹி 1ஸ்ட கதையில் கேரக்டர் செலேச்டின் போட்டோவில் ரொம்ப சொதப்பிட்டேன்.சோ இந்த தடவை ஹீரோ ,ஹீரோயின் யார் SUIT ஆவாங்கனு நீங்களே சூஸ் செய்து சொல்லுங்க .

ஸ்டோரி பக்கா வில்லேஜ் பாக்ஷன் (FACTION )கதை .அதே மாதிரி .ரத்தம் ஆறாக ஓடும் .வெட்டுஅரிவா ,வேல்கம்பு அதிகமா பேசும் ,சில சமயம் திருவிழாக்களில் வன்முறை வெடிக்கும் .இதுல லாஜிக் ,நம்பும் தன்மை எல்லாம் எதிர் பார்க்க முடியாது .சண்டைக்கோழி எபெக்ட் டா ன்னு நீங்க கேட்கிறது புரியுது .பட் இதன் OUTLINE ரொம்பவே ஓல்ட் ஸ்டாக் .

சோ ரத்த களரியான கிராம சண்டைகளுக்கு நடுவே வழக்கம் போல் தலை கட்டு குடும்பம் .பதினெட்டு பட்டியும் வணங்கும் "பெரியய்யா ",அவரின் வாரிசாக ஹீரோ ,நாடி ,நரம்பு ,ரத்தம் ,சதை எல்லாவற்றிலும் பாட்ஷா ரேஞ்சு "சண்டை வெறி "ஊறி போன கேரக்டர் .நியாயத்திற்கு தோள் கொடுத்து ,அநியாயத்தை தட்டி கேட்கும் ஹீரோ .ரொம்ப தைரியம் ,ரொம்ப நல்லவன் .மண்ணை உயிராய் மதிப்பவன் .(எல்லா வில்லேஜ் கேரக்டர் ஹீரோ கலவைன்னு சொல்லிட்டு பொ )ஹீரோ வாயில் அரிவாள் வைத்து கொண்டு ,வேஷ்டியை மடித்து கட்டும் கேரக்டர்


சோ ஹீரோயின் அல்ட்ரா மாடர்ன் சிட்டி பெண் .தெரியாத்தனமா இந்த ரத்த ஆறு ஓடும் ,அரிவாள் பறக்கும் கிராமத்தில் வந்து மாட்டி ,உயிருக்கு பயந்து ஓடும் கேரக்டர் ..

சோ இந்த ரெண்டு குணாதியசம் கொண்ட கேரக்டர்ருக்கு யார் ,எந்த படம் செட் ஆகும் ????நெறைய PICTURES தேவை படும் .சோ யோசித்து சொல்லுங்க .

ஹீரோவை ஆந்திரா மிர்ச்சியாக /மிளாகையாக இருக்கட்டுமா ......இல்லை நம்ம தேனீ ,போடி ,கம்பம் பக்கம் மாதிரி போட்டுடலாமா ????ஸ்டேட் விட்டு ஸ்டேட் லவ் ஓகேவா இல்லை அக்மார்க் தமிழ்நாடு ரத்த ஆறு தான் வேண்டுமா ???

IM ALSO SEARCHING.KINDLY CHOOSE WHICH HERO AND HEROINE WILL SUIT FOR THIS???

HEROINE -----KEERTHI SURESH/NITHIYA MENON /KAJAL AGARWAL????OR SOME ONE ELSE???

HERO ----NO IDEA

IF POSSIBLE PLEASE CHOOSE NAME ALSO FOR THEM
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தெலுங்கில் ராணா RANA DAGGUBBATI
மலையாளம்-ன்னா நிவின் பாலி
தமிழ்-ன்னா அர்ஜுன் AND
அஜித் குமார்
ஆனால் அவங்க ஓல்ட்-னு
நீங்கள் பீல் பண்ணினா
சூர்யா AND விஜய் சேதுபதி
ஹீரோயினுக்கு ஸ்ரீ திவ்யா-தான்
எனக்கு பிடிச்சிருக்கு, அனிதா டியர்
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
தெலுங்கில் ராணா RANA DAGGUBBATI
மலையாளம்-ன்னா நிவின் பாலி
தமிழ்-ன்னா அர்ஜுன் AND அஜித் குமார்
ஓல்ட்-னு பீல் பண்ணினா
சூர்யா AND விஜய் சேதுபதி
ஹீரோயினுக்கு ஸ்ரீ திவ்யா-தான்
எனக்கு பிடிச்சிருக்கு, அனிதா டியர்
Vijay sedhupathi ku 2 vote ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top