Vasumathishiva
நாட்டாமை
Thank you kavyaWelcome kaa.. ???.. we always support you
Thank you kavyaWelcome kaa.. ???.. we always support you
Thank you nachuannamWelcome to our site ka ?????....sikiram vanga unga novellota... waiting ka
நன்றி சங்கீதாவாழ்த்துக்கள் வசுமதி உங்களோட முதல் கதைக்கு...
நன்றி சித்ராவரவேற்கிறேன்
Thank you shaniffWelcome sister...???
Thank you EswariWelcome dear
நன்றி ஷ்யாமளா
waiting dearஹாய் பிரெண்ட்ஸ்
நான் வசுமதி... இந்த தளத்தின் புதிய உறுப்பினர்... உற்சாகம் நிறைந்த இந்த தளத்தில் சேர்ந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.எழுதுலகில் புதுவரவு என்று என்னை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்....விரைவில் என் முதல் கதையான வென்பனித் தூவும் நிலவே நாவலோடு உங்களை சந்திக்கிறேன்...