• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hi lovliesss

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hi lovliesss...
❤ஆதிரையன் ❤

ஞாபகம் இருக்கா?
ரொம்ப ரொம்ப பெரிய gap விட்டுட்டேன்.கிட்டத்தட்ட 5மாதங்கள் கடந்து விட்டது. கதையை மறந்தும் இருப்பீர்களோ???

இப்போது கதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன் முடிவின் பக்கங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது தளத்தில் 13அத்தியாயங்கள் பதிவிட்டுள்ளேன்.இன்னும் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே.இங்கே தொடர்ந்து பதிவிடவா இல்லை மீண்டும் முதலில் இருந்தே பதிவிடவா? உங்கள் ideas சொல்லுங்க.

யாரையெல்லாம் tag செய்ய வேண்டும்? Cmnt பண்ணுங்க lovliesss...
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hi lovliesss....
முதல் 12அத்தியாயங்களை தினம் மூன்று என பதிவிடுகிறேன். புதிதாய் வாசிப்பவர்களுக்கும், ஏற்கனவே படித்து இடையில் தொடர் விட்டுப்போனவர்களுக்கும். தினம் மதியம் பின்னே வருவான் ஆதிரையன்...
 




நனை முகை

நாட்டாமை
Joined
Jul 8, 2021
Messages
78
Reaction score
104
Location
srilanka
(y)
Hi lovliesss....
முதல் 12அத்தியாயங்களை தினம் மூன்று என பதிவிடுகிறேன். புதிதாய் வாசிப்பவர்களுக்கும், ஏற்கனவே படித்து இடையில் தொடர் விட்டுப்போனவர்களுக்கும். தினம் மதியம் பின்னே வருவான் ஆதிரையன்...
அது நல்லம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top