Hi my dear friends

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்

என்னடா கதைய எழுதாம இந்த பவ்யா எங்கேயோ போய்ட்டான்னு என்னை நல்லா திட்டியிருப்பீங்க...ஐம் ரியலி வெரி வெரி சாரி பிரெண்ட்ஸ்...உங்களுக்கே தெரியும் இந்தியாவுல பல பகுதிகள் மழைனால ரொம்ப பாதிப்படைஞ்சிருக்குன்னு...அதுல எங்க ஊரும் ஒண்ணு... இடைவிடாத பெருமழையால கரெண்ட் இல்ல...ரோடு ப்ளாக்குன்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்..எங்களது மலைப்பகுதிங்கறதுனால நிலச்சரிவு கூட ஆயிடுச்சு...போதாததுக்கு ஹஸ்பெண்ட்க்கு டைபாய்டு ஜுரம் வேற....இப்ப மழையும் பரவாயில்லை...ஹஸ்பெண்டும் கொஞ்சம் தேறி இருக்கார்... விரைவில் உங்க மாக்கு சைத்துவ கூட்டிட்டு ஓடி வந்திட்றேன்...ஓகேவா????
 
#4

No problem Dr, take care ma.
 
Advt

Advertisements

Top