• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HI NATPOOS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நட்பூஸ்:cry::cry::cry::cry:

மீ crying .....tour கேன்சல் ஆகிடுச்சு:cry::cry::cry::cry:.....சோ வழக்கம் போல் இந்த தவம் அப்டேட் தொடரும் :LOL::LOL::LOL:

1 டே வேண்டும் என்றால் வெளியே போய்ட்டு வந்துடுவேன் .அது எப்போன்னு வெளியுறவு துறை அமைச்சர் decide பண்ணலை ....

எனக்கு tour போகிறது ரொம்ப பிடிக்கும் .இப்போ வேலை ,படிப்பு ,குடும்பம் என்று வருஷத்திற்கு ஒன்று போவதே குதிரை கொம்பா இருக்கு ....இப்போ கிளம்பலாம்ன்னு முடிவு செய்து இருந்தோம் .பட் லீவு பிரச்சனை. .கோயில்னா பிச்சிட்டு ஓடுறாங்க ஆளுக்கு ஒரு புறம் . எல்லாரையும் கிளப்பிட்டு போறதுக்கு உள்ளே தலை சுத்தி போச்சு .ஆளாளுக்கு ஒரு இடம் போகணுமாம் . போகாமலேயே இருத்துடலாம் ன்னு ப்ரோகிராம் கான்செல் ....

கமெண்ட் section +inbox உங்களுக்குகாக எப்பொழுதும் காத்து இருக்கும் .

தொடர்ந்து படிங்க .....கமெண்ட் படிச்சா சும்மா அதிரனும் ......கொஞ்சம் மனசு வைச்சு R .J .ROWLING ரேஞ்சுக்கு ஆகிடுங்க
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
No problem and take your own
time,
Enjoy the holiday tour, அனிதா டியர்
 




Last edited:

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Enjoy the holiday tour Anitha sis. No problem.we will wait.story is interesting and enjoying. Neenga padaippukal pala tharuvatharkku valthukal sis.(enakku correct aa mention panna vaarthaigal theriyala). Happy journey.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒண்ணும் பிரச்சனையில்லை
நீங்க ஜாலியா டூர் போயிட்டு
வாங்கப்பா, அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கணவர், குழந்தையுடன்
சந்தோஷமாக பயணத்தை
எஞ்சாய் பண்ணுங்கப்பா
டூர் போயிட்டு வந்த பிறகு
அப்டேட்ஸ் கொடுங்க
அது போதும், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
My heartiest advance wishes
to you for your happy journey,
அனிதா டியர்
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
கதை நல்லா இருக்கிறது (y) சிஸ்டர் என்னது லீவா?ஆஆ?? சரி உங்களின் லீீவை ஏற்று கொள்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top