• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

hiiiiii natpoos

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அக்காவா ?????அடி ஆத்தி .எப்பா என்ன கோவம் பேசி தீர்த்துக்கலாம் .நம்ம என்றும் பதினாறு தான்(ஏழு கழுதை வயசாகுது அக்கா னு கூப்பிடாம -மனசாட்சி )))வாழ்த்துக்களுக்கு நன்றி .எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்தியமைக்கு .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹே என்னப்பா எல்லாம் பேசி வச்சி செய்யறீங்களா ?????ஒருத்தர் விடாம அக்கா அக்கானு ஹார்ட் அட்டாக் வர வைக்கறீங்க .ஹே நான் எப்பொழுதுமே 16 தான்.எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வேற விதி ?????மகளா பொறந்துட்டன் .அது கடவுளின் சதி என் பெற்றோருக்கு .பட் ஒரு பலியாடு தான வந்து சிக்கிச்சி .அருண் குமார் தனுகோஈ அது.என்ற புருஷர் .6 மாசம் டைம் கொடுத்து கூட பார்த்தேனே .தான வந்து தலையை கொடுத்ததே தீருவனே என்று அடம் பிடித்தால் என்ன செய்வது மக்க .இப்போ கூட நிறைய பிஷ் இங்க மாட்டுட்டுது.நம்ம terror னு தெரியாம அக்கா அக்கா னு கூப்பிட்டு வச்சி செய்ய சொல்றங்கோ .நம்ம ராசி அப்படி. என்ற அப்பா அம்மா எனக்கு புத்தி இனிமேலாவது வரட்டும் என்று பாவம் இன்னும் நம்பிக்கையோடு எல்லா கோவிலுக்கும் ஏறி எறங்கறாங்க .பட் கடவுளுக்கு நம்மை பத்தி தெரியும் ல சோ அவர் வாயை திறப்பார்??????நோ சான்ஸ் .நெஸ்ட் என்ற ஆத்துக்காரர் தப்பிச்ச போதும் னு நைட் 8 மணிக்கு ஆபீஸ் பியூன் போனதுக்கு பிறகு தான் வீட்டுக்கே வருவார் .பட் நெறைய காலை முதல் மாலை வரை என் அறுவையை தாங்க இங்கு லோட்டஸ் of பிஷ் இருக்கே
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வரவேற்புக்கு நன்றிகள் பல கோடி .சுப்பா முடியல .ஹாசினிக்கு வேண்டும் என்றால் சுப்ஸ்டிடுட் இருக்கலாம் .பட் ஒன்லி 1 பிரம்மா ஸ்பெஷல் பீஸ் ஹனி மட்டும் தாங்கோ . நாம தசாவதாரம் மக்கா .எப்போ எந்த ரெமோ ,அந்நியன் (இதற்கு பெண் பால் இருந்தால் .அது நானு தாங்கோ )வருவங்களோ நமக்கே தெரியாது .multiple ஸ்ப்ளிட் personlaity யா
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ் ஒரு ஹெல்ப்பு .ஒரு கதை படிச்சேன் .ஹீரோ பெயர் சௌர்ய வர்மா/வர்மாஜி .பெங்களூரு terror .ஹீரோயின் என்னை விட ஓட்டை வாய் .இது யார் எழுதின கதைனு யாருக்காவது தெரியுமா ???லிங்க் கிடைக்குமா ?
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Hai ani...arambame athiradiya iruke.... welcome... welcome.... @Kavyajaya & @Riha... potti potti bathil solrangale pa.... ungalikku etha alu than pola...
@Maha akka seekiram vanga... ungalulku equala mind voice poda try pandranga...?
Divi ka ...naan ellam onnume illa...ivanga munnadi ultimate ah pogudhu
Enna vitrunga ka...me paavam??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top