• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Intro- அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 14

புதிய முகம்
Author
Joined
Oct 30, 2021
Messages
9
Reaction score
15
இந்திரலோகத்து இராட்சசியே அறிமுக பதிவு.

நாயகன் இந்திரஜித்

இந்திரஜித் என்றால் இந்திரனை வென்றவன். வெற்றிகளை குவிப்பவன்.

நாயகி சுலோச்சனா.

சுலோச்சனா என்றால் அழகிய விழிகள் என்று பொருள். அதோடு இந்திரஜித்தின் மனைவி பெயரும் கூட.


இந்திரனின் சாம்ராஜ்ஜியமான இந்திர லோகத்தையே துவம்சம் செய்தவன் இந்திரஜித்.. ஆனானாப்பட்ட அவனையே அடக்க வருகிறாள் நாயகி சுலோச்சனா. இது ஆன்டி ஹீரோ கதையும் அல்ல.. ஆன்டி ஹீரோயின் கதையும் அல்ல.. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று.

நான் இதுவரை தொடாத களம் இது. பார்க்கலாம் எப்படி வருகிறது என்று. வாசக கண்மணிகளே உங்கள் கருத்துக்களை வாரி வழங்கி நிறை குறைகளை சுட்டி காட்ட மறவாதீர்கள்.

அப்புறம் நோ டீசர் .. முதல் அத்தியாயத்தில் சந்திக்கலாம். சரியா?

நன்றி. அனாமிகா 14
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இந்தர் சுலோ 🥰🥰🥰🥰
வெயிட்டிங் பார் uds🤩🤩🤩
Congrats writer ji 💐💐💐💐
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top