• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Intro - 2 (vaadi en thamizhachi -2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
என் புதிய கதையின் தலைப்பு
இரு முனைகத்தி

என்னுடைய எல்லா கதைகளையும் போல Commercial. Style... romance thriller... investigation எல்லாமே சரியான விகதத்திலான கலவையாக

இந்த கதையின் முக்கிய அம்சமே... கதை நாயகன் நாயகின்னு யாரும் கிடையாது. நிறைய கதைமாந்தர்கள். எல்லாருமே செவ்வனே தங்கள் வேலையை செய்ய போகிறார்கள்.

இரு முனை கத்தி... இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் வெவ்வேறு சூழ்நிலையோடு ஒப்பிடுகையில். அது கதையின் நடையின் போது தெரியும்...

இந்த கதைக்கும் உங்களின் ஆதரவை எதிர்நோக்கி....

மோனஷா
FB_IMG_1546700507999.jpg
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''இரு முனை
கத்தி''-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top