• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Intro - 2 (vaadi en thamizhachi -2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என் புதிய கதையின் தலைப்பு
இரு முனைகத்தி

என்னுடைய எல்லா கதைகளையும் போல Commercial. Style... romance thriller... investigation எல்லாமே சரியான விகதத்திலான கலவையாக

இந்த கதையின் முக்கிய அம்சமே... கதை நாயகன் நாயகின்னு யாரும் கிடையாது. நிறைய கதைமாந்தர்கள். எல்லாருமே செவ்வனே தங்கள் வேலையை செய்ய போகிறார்கள்.

இரு முனை கத்தி... இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் வெவ்வேறு சூழ்நிலையோடு ஒப்பிடுகையில். அது கதையின் நடையின் போது தெரியும்...

இந்த கதைக்கும் உங்களின் ஆதரவை எதிர்நோக்கி....

மோனஷா
View attachment 6258
@Monisha mind voice...

நான் ஒரு ஹீரோ வ வைச்சிகிட்டு இந்த வாலு பசங்க கிட்ட படுற பாடு இருக்கே...
அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. அதான் ஹீரோ வே இல்ல இந்த கதைக்கு...
இப்ப எப்படி கலாய்கிறீங்க என்று பார்க்கிறேன் ??

ஹீரோ இல்லை என்ற என்ன நடுவில் பொறந்த பிகரு நீ தான் இருக்கியே எங்க entertainment அப்புறம் என்ன எங்களுக்கு கவலை...????

My dear microbats correctu thaane.. @Riha @Kavyajaya @bhagyalakshmi ????
 




MythiliManivannan

மண்டலாதிபதி
Joined
Nov 16, 2018
Messages
182
Reaction score
477
Location
Karur
அருமையான தலைப்பு...... வாழ்த்துக்கள், மோனி:)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@Monisha mind voice...

நான் ஒரு ஹீரோ வ வைச்சிகிட்டு இந்த வாலு பசங்க கிட்ட படுற பாடு இருக்கே...
அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. அதான் ஹீரோ வே இல்ல இந்த கதைக்கு...
இப்ப எப்படி கலாய்கிறீங்க என்று பார்க்கிறேன் ??

ஹீரோ இல்லை என்ற என்ன நடுவில் பொறந்த பிகரு நீ தான் இருக்கியே எங்க entertainment அப்புறம் என்ன எங்களுக்கு கவலை...????

My dear microbats correctu thaane.. @Riha @Kavyajaya @bhagyalakshmi ????
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:.. intro la ye start taa ka.. sooper sooper.. naan kooda suspense la thaan sollala nu ninaichen.. oru vela ippadiyum irukumo.. ???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow , title eh suspense ah koottudhu ka...twists and turns namma moni ka style la padikka waiting??????????...my best wishes akka...kalakkunga ????
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
@Monisha mind voice...

நான் ஒரு ஹீரோ வ வைச்சிகிட்டு இந்த வாலு பசங்க கிட்ட படுற பாடு இருக்கே...
அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. அதான் ஹீரோ வே இல்ல இந்த கதைக்கு...
இப்ப எப்படி கலாய்கிறீங்க என்று பார்க்கிறேன் ??

ஹீரோ இல்லை என்ற என்ன நடுவில் பொறந்த பிகரு நீ தான் இருக்கியே எங்க entertainment அப்புறம் என்ன எங்களுக்கு கவலை...????

My dear microbats correctu thaane.. @Riha @Kavyajaya @bhagyalakshmi ????
Hahahaha..hero nu thaniya kalaika mudila na enna mothama pottu thakkuvom nu nenachen ka naan?????????
Adha neengale sollitteenga...kandippa ka..nadula pirandhu nattaathula thavikkaranga moni ka , namma kitta sikki??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top