• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

madhuradevi

நாட்டாமை
Joined
Aug 12, 2019
Messages
67
Reaction score
151
Location
coimbatore
வணக்கம் நட்புகளே......

மிக்க நன்றி தென்றல்.

நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய எனக்கு , இப்போது எழுதலாம் என்ற விபரீத ஆசை முளைத்திருக்கிறது. ஆதனால் என்னுடைய புதிய முயற்சியை இந்த தலத்தில் பதிவு செய்ய போறேன்.
தமிழ் படிக்க பிடித்தாலும் எழுதுவது கொஞ்சம் சிக்கல் தான் என்னக்கு, நிறைய பிழைகள் வர வாய்ப்புஇருக்கு.அதை பொறுத்துக்கொண்டு எனது இந்த புதிய முயற்சிக்கு சப்போர்ட் பண்ணுங்க நட்புகளே.

-மது
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
welcome மது... இத்தள தோழமைகளின் ஆதரவு என்றும் தங்களுக்கு உண்டு... தங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top