• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் சகோஸ் , நான் தோஷி ...

இவளும் கதை எழுத போறாளா அப்போ மீ எஸ்கேப் னு எல்லோரும் நினைக்கிறது புரியுது ஹாஹா ...ஆனா என்ன பண்றது எனக்கும் கதை எழுத ஆசையா இருக்கே.....அதனால எல்லாரும் என் தொல்லைய பொருத்துகோங்க பா...

 சகோஸ் உங்க எல்லாரோட ஆதரவும் எனக்கு வேணும் .....குடுப்பிங்களா????



அப்றம் கேட்டவுடனே த்ரேட் அமைச்சு குடுத்த தென்றல் அக்காக்கு ரொம்ம்பபப நன்றி ...

காவ்யா , ஹரிணி ரெண்டு பேருக்கும் நன்றி ....



சரி போதும் கதையை சொல்லுனு கேக்கறது புரிது சோ நம்ப intro கு போலாம் .....



கதாநாயகன் : ஜித்தேந்தர்

அனைவரையும் ஒற்றை பார்வையில் அடக்குபவன் தன்னவளின் ஓரப்பார்வையிலேயே அடங்குவான் .....



கதாநாயகி : மித்ராளினி

தன் நினைவை இழந்த நிலையிலும் தன்னவனை மனத்தால் தேடி களைப்பவள்......



கதையின் கரு : நினைவில் விலகியவனை நிஜத்தில் கண்டு மீண்டும் காதலில் கரைவாளா?இல்லை கரை உடைத்து வேறுபாதையில் செல்வாளா ????



கதையின் தலைப்பு :

நினைவில் தத்தளிக்கும் நேசமது

சகோஸ் உங்களுக்கு தோன்றாத மறைக்காம சொல்லுங்க .....உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் தான் ரொம்பவே ரொம்ப முக்கியம் சோ மறக்காம சொல்லுங்க அப்றம் இந்த சின்ன பிள்ளைக்கு லைக்ஸ்யும் போடலாமே :giggle:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top