• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
ஹாய் செல்லக்குட்டிஸ்?,

கல்யாணமாகி தங்களின் கணவன்மார்களை எப்படி எல்லாம் torture செய்யலாம் என daily ரூம் போட்டு யோசிக்கும் மகத்தான(கெத்தான) மனைவிமார்களே? (கட்டைய தூக்காதிங்க பா love torture ah சொன்னேன்?)
மனைவிமார்களிடம் மாட்டிக்கொண்டு சமாளிக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்கும்
கவலைக்குறிய கணவன்மார்களே?‍♂, Valentine's dayக்கு எங்க outing போகலாம், எந்த hotelல சாப்பிடலாம், என்ன dress போடலாம், என்ன செருப்பு போடலாம்,என்ன பருப்பு வாங்கலாம்னு இப்படி பல listuகளை 2 மாசத்துக்கு முன்னாடி இருந்து plan போடும் காதல் புறாக்களே?,
நமக்குனு பிறந்தவன்(ள்) எத்தனை கிலோமீட்டருக்கு அங்குட்டு இருக்கானோ(ளோ)னு வயலின் வாசிச்சிட்டு இருக்கும் எங்களை மாதிரி morattu singlesகளே?,எல்லாருக்குமே Happy காதலர்'s day பா?.

சரி மொக்க போட்டது போதும் matterக்கு வா ன்னு காரி துப்புறது எனக்கு புரியுது??.அது ஒன்னும் இல்ல பா இந்த Lover's dayக்கு நம்ம சைட் மக்களை எப்படி நிம்மதியா இருக்க விடலாம்னு தோனுச்சு
அதான் உங்களை disturb பண்ண நானும் நம்ம சின்ன குயில் @Sanjanarishi ?அக்காவும் ஒரு கதையோட வந்துட்டோம்(நீ ஒருத்தி எழுதுறதே படிக்க முடியாது இதுல ரெண்டு பேரு வேறயானு கலாய்க்க கூடாது?).

இந்த Valentine's dayக்கு உங்களுக்கு special gift குடுக்கணும்னு ரொம்ப யோசிச்சு மண்டைய கசக்கி துவைச்சு பிழிஞ்சு காயப்போட்டு கண்டுபிடிச்ச காவியக் கதை தாங்க இது??.
கற்காலம் முதல் computer காலம் வரை change ஆகாத ஒரே conceptu , வேறென்ன loveu தாங்க?.

Valentine's dayக்கு giftனு சொன்னதும் லவ் ஸ்டோரினு நினைச்சுடிங்க தான ? ஆசைய பாரு ?சரி சரி கூல் லவ் ஸ்டோரி தான்?ஆனா இது சாதாரண லவ் ஸ்டோரினு அசாதாரணமா think பண்ண கூடாது செல்லங்களா?..
இப்போ twistu என்னனா இது இரு தூய ஆத்மாக்களின் ஆத்மார்த்தமான காதல் காவியம்❤.

ரொம்ப confuse பண்றமோ simple ஆஹ் சொல்லணும்னா horror love storyங்க இதான் மேட்டரு(இதுக்கு தான் இவ்ளோ build upஆஹ்??)

கதைனு ஒன்னு எழுதுனா titleனு ஒன்னு வைக்கனும்ல??

குழந்தை படுக்க வாங்கணும் தொட்டில்-u
"ஆ(பா)விகள் ஜாக்கிரதை" இதான் கதை டைட்டில்-u☠☠

பேய் கதைனா hero ,heroineலாம் இருக்காங்களா இல்லையானு ரொம்ப யோசிக்காதிங்க ? அதெல்லாம் கதைய படிக்கிறப்ப உங்களுக்கே தெரியும்.?

சரி நம்ம கவிஞர் அக்காவ வைச்சுட்டு கவிதை சொல்லாம முடிச்சா நல்லா இருக்காதுல
so ,உங்களுக்காக இப்போ (நல்ல)கவிதை நம்ம சஞ்சு அக்கா சொன்னது

"மெய்யை விடுத்து உயிரை உணர்ந்து அறிதலே மெய்யான உயிரின் உயிர்த்துவம்"

சரி எல்லோரும் உங்க தங்கச்சிகளுக்கு All the best சொல்லி உங்க support அஹ் கடைசி வரைக்கும் தருமாறு ஒரே lovesஓட கேட்டுக்குறோமுங்க??

Tata bye bye?? ..will meet u soon with teaser ?

கண்டுபிடி வச்சு உங்களை கலங்கடித்த நாங்கள்
கதை எழுதி கதறடிக்க காத்திருக்கிறோம்
நம்பி வாங்க சந்தோசமா போங்க
??

இப்படிக்கு,
நாங்க தாங்க❤?
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai

நம்பி வரேன் ஆனா சந்தோசமா போறது தான் டவுட்டா இருக்கு ஏற்கனவே சின்னா பின்னமா சிதைஞ்சி போயிருக்கோம் ஆனாலும் சின்னபிள்ள உன் ஆசைய ஏன் கெடுப்பானேன் வரேன் படிக்கிறேன் okvaa செல்லம்ஸ்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
உங்கள் இருவரின் புதிய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:):love::love:(y)(y)(y)
 
swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
நம்பி வரேன் ஆனா சந்தோசமா போறது தான் டவுட்டா இருக்கு ஏற்கனவே சின்னா பின்னமா சிதைஞ்சி போயிருக்கோம் ஆனாலும் சின்னபிள்ள உன் ஆசைய ஏன் கெடுப்பானேன் வரேன் படிக்கிறேன் okvaa செல்லம்ஸ்
Sangathula irukavangalam kandipa padiche aaganum ungaluku no choice??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top