• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Introduction

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ரத்தக் காட்டேரிக்கு பிடித்ததா????
ரத்தம்........ இதானே அதுக்கு பிடிக்கும்.....
Blood?
எழுத்தாளர்?
அம்மா மகள்?
கதை @ அன்பு ? பாசம்?
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
ஹாய் லட்டூஸ்...

செம செம... உங்கள் எல்லோராட பதிலும் செம... ஜூலி அவர்கள் சொன்னது போல கண்டிப்பா நான் கொடுக்கிற புதிர்ல நீங்கள் எல்லோரும் சுலபமா பாஸ் அகிருவீங்க.. என்னோட ஆசையும் அது தான். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் கேக்கிறது எனக்குமே பிடிக்காது.

சாதாரண வார்த்தைகள் யூஸ் பண்ணி.. சிம்பிள்ளா புதிர் போடுவது தான் எனக்கு இஷ்டம். சோ இனி கதையில் வரும் எல்லா புதிர்களுக்கும் நீங்கள் பதில் கண்டு பிடிச்சிருவீங்க.

தென் கம் to த புதிர்...

இரத்த காட்டேரி நாசிக்கு பிடித்தது...

இரத்தம்...

சோ எனக்கும் இந்த ஜூலிக்கும் இருப்பது இரத்த வழி தொடர்பு.!

நானும் அவளும் ஓரினம்..

அப்படின்னா ஒரே ஜென்டர்ரா இருக்கணும். நான் பொண்ணு தான்னு முதல் பதிவிலே சொல்லிட்டேன். அப்படின்னா நாங்க ரெண்டு பேரும் பொண்ணு தானே.. என்ன உறவா இருக்கும்...?

அடுத்து.. இடைவெளி இருந்தும் இது ஒரு வழி பாதை...

ஆம். எங்கள் உறவு ஒரு வழியில் வந்த ஒரே ஒரு உறவு. அதாவது நாங்கள் இருவரும் சேர்ந்ததற்க்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அதோடு இந்த உறவை சிதறடிக்க முடியாது. அதோடு எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி அதாவது வயது தூரம் distance இருந்தாலும் உறவு பலமானது.

பிரிந்தாலும் புரியாதது...

அப்படின்னா.... வாழ்வில் வரும் எந்த ஒரு காரணமும் எங்களை மனதளவில் பிரிக்க முடியாது. உடலால் பிரிந்தாலும் மனதால் நெருக்கமானது...

அப்படி என்றால் அது என்ன உறவு...

இரத்தவழி உறவு.. பெண் என்ற உறவு.. பிரிக்காத உறவு..?????

ஹ்மம்ம்ம்ம்.....??!!!

ஸ்ரீ லங்கத்து குட்டி ஷானிஃப் @Shaniff சொல்லியது போல... இ...து... இ..து....

அக்கா தங்கை உறவு...

அவள் அக்கா இவள் தங்கை... பத்து வருட இடைவெளியில் அவளுக்கு பிறந்த முதல் குழந்தை இவள்.

புதிரை கண்டுபிடித்த தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகள்.

இனி என் கதையோடு கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் தானே...???!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top