• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Introduction

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
என்னம்மா, காவ்யாக் கண்ணு?
உங்களுக்கும், விஜய்சேதுபதி
காத்து அடிச்சிருச்சா?
''புடிச்சிருந்தா புடிச்சிருக்கு-ன்னு
சொல்லு
புடிக்கலே=ன்னாலும் புடிச்சிருக்கு-ன்னு
சொல்லு''-ங்கிற மாதிரி நீங்களும்
சொல்லுறீங்களேப்பா,
காவ்யாஜெயா டியர்?
Neenga story mattum illa movie aiyum Koda vidurathu illa pola:) kalakunga banuma(y)
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
முதலில் நான் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

இப்படி ஒரு வரவேற்பை நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லைங்க..
நீங்கள் எல்லோரும் என்மீது வைத்திருக்கும் அன்பில் மற்றும் எதிர்பார்ப்பில் திகைத்து போய் இருக்கிறேன்...

கதை எழுத வந்துவிட்டாலும் உள்ளுக்குள் பதட்டம் வருவதை தவிர்க்க முடியவில்லை..

இது சாதாரண காதல் கலந்த குடும்ப கதை தான்.. நான் பிறரிடம் என்ன எதிர்பார்ப்பேனோ அதன்படியே தான் தர முயல்கிறேன்..

பிடித்திருந்தால் ஏன் பிடிக்காவிட்டாலும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி தோழமைகளே..
Summa ezhuthunga sis... Naama aprom Vera yepdi pazhagurathu;) ungaluku Harini ye pothum story ku comments thaarumaara potte hit aakiduva:cool:;)(y) so no bayam(y)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Summa ezhuthunga sis... Naama aprom Vera yepdi pazhagurathu;) ungaluku Harini ye pothum story ku comments thaarumaara potte hit aakiduva:cool:;)(y) so no bayam(y)
Indha tharumaaru ku mattum meaning sollunga nishu...ekkuthappa edhuvum poda matten.
Mathapadi story hit dhan...i take it as compliment???
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வாவ்.... வாவ்..... வாழ்த்துக்கள் காவ்யா... நல்லா எழுதுவ எல்லாரும் படிப்பாங்க..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
@shanthinidoss shanu ka...neenga enna aalaye kaanom. Pls do encourage kavya
@Riha ஹாய் ரிஹா.. எபி போட்ட பிறகு வரலமா இங்க... நெட் problem, கரண்ட் problem... இப்போ வந்துட்டேன் ..
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பதட்டம் எல்லாம் வேண்டாம். நீ தைரியமா எழுது. உன்னை டையல் அப்டேட் கேட்டு பழிவாங்கிறனா இல்லையான்னு பாரு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top