• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episdoe 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மிஸ்டர் வாசுதேவன்... உங்களை என்னமோ ஏதோன்னு நினைச்சேன். நீங்க இவ்வளவு தானா?
அம்மா பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காக?
உத்தமி மேடம்... இந்த நடிப்பை நாங்க ஏற்கனவே சாவித்திரி படத்துல பார்த்துட்டோம். அதால அடக்கி வாசிங்க.
பவித்ரா... இனிக் கூப்பிடுவ 'அத்தான்' ன்னு? அதுவும் இந்த உத்தமியோட மகனை?
வாசுதேவன் மேல் ராம் குடும்பம் வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் அருமை.
சூப்பர் எப்பிசோட் அகிலா.??????
First time mannippu ketkum pothu than kasta paduvu ,avaloda athanalu ,rendu pillai yoda ammala manam avathu,rosamavathu.. ini ellathukum amaithiya than irupa patru illatha nilaina ennanu vasu padam eduthutanla ini theliva irupa
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான கதையமைப்பு , வாழ்த்துகள் அகிலா. குடும்ப உறவுகளுக்கிடையேயான சிக்கல்களை வெகு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். மிகவும் அருமை. இந்த சூழ்நிலையில் பவித்ரா வின் செயல்பாட்டை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
Akila kaa ku thread open pannalaam nu mudivukku vanthuten.. @Premalatha kaa.. authorai aathum king akka.. vaanga vanthu open pannunga.. thirapu vilavil kalanthukolla anaithu nonthu pona pongi pona makkalum varuga varuga endru varaverkiren.. ??
Ippadi vera
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top