• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Today farewell soo ready aagitu bus la podalaam nu vitten.. ipo vanthuten.. ???????..

Raam nanthini pathi sollave ilaye.. wow wow.. raam love panraan naa.. semma.. adei aana kaathalil sothapuvathu eppadi nu class edukuriye da.. ava vaishu kitta appadi sonnathey nee solla maatta ngra thayiriyathula.. nee olunga yenna sollirukanum.. naa unna poga sollave maatten.. saaguravarakum nu dialogue adichirukanuma venaama.. ??.. yen daa.. nee ippadi ammanjiyaa iruka.. ??????

Raam unaku oru paatu.. ???


Intha pisaasu vaishu vaala thaan ithana pirachanai.. iva poda ninaicha bomb idam maari pavi vaasudevan kitta vedichiruchi.. ??.. itha thaan naa ethirpaarthen aana ipo pavi aluguraale.. athuvum thaanga mudiyala.. ennada vaalkai ithu.. ???

Vaasu ini pavi veetuku varumbothu nee uthami yaa pathi terinchi epovum pavi purushana thaan irukanum.. anthamma mavana un sarasari vaalnaal la paathi irunthutta.. soo ini pavi ku purushana iru.. appathaan unga amma sari paduvaanga.. most irritating character.. ??.. mavane ethaavathu ini sothapuna.. pichi puduven pichi..

Pavi vaasudevan ku ipo perfect match chaa song thoniruchi potralaam.. ????..


Evvalavu comments ?????
Thank you kavya
Nice song selection
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
அம்மா ஆயிரம் தப்பு செய்தாலும் வெறுக்க
முடியாது வாசுதேவனால்
Valid point
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
ஒரு மகனாக வாசு அம்மாவின் சொல்லுக்கு அடி பணிவது சரியே என்றாலும்
ஒரு கணவன தன் மனைவிக்கு நியாயம் செய்யவில்லையே வாசு சகோ
பவித்ரா எடுத்த முடிவு சரியே சகோ
?????
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Nandhu enna ma ipadi sollitae vaishu kitta..

YEnpa ram nandhu mela mellisa kadhal vandhuthu okay adhai konjamachum seiyala illa varthaila kanbikka koodatha nee..

Vasu nee ethanai nallaiku thaan nalla pullaya?! Illa purusana?! Appadinu dual role la kozhapikka pora.. samayathirku etrar pola nee iruvaraiyum samalikkanum pa.. enna unlimited love panni enna pavi unnala thaan kanneeril methakuraa
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹப்பா! ஒருவழியா நேற்றிலிருந்து ஆரம்பித்து இதோ இன்றைய epi ல வந்து join பண்ணிக்கொண்டேன்.

ரொம்பவும் அருமையான கதை அகிலா.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி இருக்கீங்க. உண்மையில் அந்த உத்தமி அம்மா கதாபாத்திரம் மீது அவ்வளவு எரிச்சல் வருது. வாசு மாதிரி மகன் கிடைக்க அந்த அம்மா குடுத்து வைத்து இருக்கவேண்டும். ஆனால் அந்த அம்மா வாசுவின் இந்த அன்பிற்கு தகுதியானவங்க இல்லை.

ஒரு நல்ல அம்மா தன் மகன் திருமண வாழ்க்கை யில் எந்த சங்கடங்களும் இல்லாமல் நிம்மதியாக வாழவேணும்னு தான் நினைப்பாங்க.ஆனால் இந்த அம்மாவுக்கோ மகன் வேண்டும், ஆனால் மருமகள் வேண்டாம்.ஆனால் இந்த விஷயம் மகனுக்கு தெரிந்து விடக்கூடாது. என்ன ஒரு வில்லத்தனம்.

பவித்ரா...தான் மாமியாரை எதிர்த்து பேசி அது தனது அத்தானு க்கு பிடிக்காமல் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது,என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாக இருந்து, கடைசியில் அது முடியாமல் வெடித்து சிதறிய பேதைப்பெண். நீண்ட நாளான மனக்காயம். ஆறுவதற்கு சிறிது நாளெடுக்கத்தான் செய்யும். அதற்கான சூழ்நிலை யை வாசு ஏற்படுத்தி தரத்தான் வேண்டும்.

உத்தமியின் மகன் பவியின்கணவனாக மாறும் நாள் என்னாளோ?

அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் அகிலா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top