• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode - 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
வாசு மாதிரி இருதலை கொள்ளி எறும்பு நிலைமையில் நம்ம சமுதாயத்தில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்.
முதன்முறையாக சாப்பாடு வேண்டாம் என்று வாசு தன் அம்மாவின் பேச்சுக்கு சின்ன எதிர்ப்பை காண்பித்து இருக்கிறான்.

தன் அம்மாவின் மனது வருத்தப்படும் என்று அம்மா எது சொன்னாலும்/செய்தாலும் அப்படியே சரி என்று வாசு எடுத்துக்கொள்ள கூடாது. தன் மனைவி இவ்வளவு சொல்லும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை சற்றே ஆராய்ந்தால் போதும்.உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். அன்புக்கும், ஏமாளித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு.இது இன்னும் தன் தாய் விசயத்தில் வாசுவிற்கு தெரியவில்லை. தெரிய வரும் நாளில் உத்தமி அம்மா நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
Vaasuvukku unga advise kattayam thevai....
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
பவி தப்பித்தவறி கூட போயிடாத இப்பதான் வாசு கொஞ்சமாவது யோசிக்க ஆரம்பிச்சு இருக்கேன் அதனால வெயிட் பண்ணி அவங்க கிட்ட ரியலைஸ் பண்ணதுக்கு அப்பறம் போனா போதும்
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
பவி தப்பித்தவறி கூட போயிடாத இப்பதான் வாசு கொஞ்சமாவது யோசிக்க ஆரம்பிச்சு இருக்கேன் அதனால வெயிட் பண்ணி அவங்க கிட்ட ரியலைஸ் பண்ணதுக்கு அப்பறம் போனா போதும்
நல்லா சொன்னீங்க ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top