• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Irandalla Ondru - Episode 35 Final Episode

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
அழகா முடிச்சுட்டீங்க அகிலா ???
பிரசாதம் மாதிரி ஸ்வீட்டா இருப்பதால் பிரசாத் ??? நீ நடத்து நந்தினி....
உத்தமிக்களும் மாறுவதில்லை, வாசுதேவன்களும் மாறுவதில்லை... இதுதான் நடைமுறையோ??? பவித்ராக்கள் பாடுதான் திண்டாட்டமாகிப் போய்விடுகிறது.
Thank you Sangeetha
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அருமையான எதார்த்தமான முடிவு டியர்:love::love: உத்தமி மாதிரி மாமியார்கள் மாறுவதில்லை.
உங்களோட அடுத்தப் புதியக் கதைக்காக waiting .......
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
அருமை அகில டியர். குடும்ப ஒற்றுமைக்காக பொறுமையாய் போவதால் வெற்றி என்றாலும் சுயமரியாதையை விடாமல் பவித்ரா போராடியுதும் சரியே.
உத்தமிகள் மாறுவதில்லை, சாத்தியமான வார்த்தை.(y)(y)
waiting for your next sooper dooper story :love:
 




Arulsel i

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2019
Messages
271
Reaction score
520
Location
Chennai
இவ்வளவு தானா நான் கூட என்னவோனு நினச்சேன்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top