• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozihthal 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Hi aadhima...
அடுத்த என்ன
அடுத்த என்னன்னு நகர வேகம்தான் எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே... அதோட நேநோ பிளாஸ்டிக் தகவல் பயங்கரம்... Snp திரும்பியும் Form க்கு வருவது எக்ஸெலன்ட்... Criminals வாட்ஸ்அப் காலை இப்படி யூஸ் பன்றாங்களா என்ன? .ஷாக்கிங்... இந்த மாதிரி ஆட்களை வெல்ல நம்ம வல்லவனுக்கு வல்லவனா இருக்கனும்... மொத்தத்தில Ud நச்
கிரிமினல்ஸ் இதை யூஸ் பண்றதா தெரியல.. நம்பர் ட்ராக் பண்ணி, அட்ரஸ்/போட்டோ id கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு.. ஷார்ட் வேவ் டிரான்ஸ்மிட்டர் உபயோகப்படுத்தறாங்க-ன்னு படித்தேன்..

ஆனா, ஒரு தகவல்.. வாட்ஸ்ப் பதிவுகள் கூட கண்காணிக்க படலாம், வீடியோ கால்களும்தான்.. அதுலயும், சைகை பாஷை .. பக் பண்ணி இருந்தாலுமே ரொம்ப கஷ்டம்...

எனக்கு என்ன தோணுதுன்னா

https://memegenerator.net/img/instances/49155034.jpg

என்ன நானே கேட்டுக்கறேன்..:LOL::LOL:
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hurrah!!! ????
ஸ்வீட் எடு கொண்டாடு... moment...

இளா உனக்கு லொல்லு ஜாஸ்தி....சீக்கிரம் ரெடி பண்ணி இருப்பியா.... இது என்னட கேக்கா நீ நினைத்த படி செய்ய இது கடவுளின் பிரசாதம்...
மீமீமீ ஹப்பி....

Sign language எதுக்கயெல்லாம் உபயோகம் படுத்துறாங்க... மனோகரா உனக்கு Award கொடுப்பார்கள் கொஞ்சம் வைட் பண்ணு... புழல் ஜெயிலில் இருக்குற தேவை இல்லாத ஆணியை தேடி தேடி நீ புடுங்கனும்??? மவனே பண்ணுறது முள்ள மாரி தனம் இதுல அவர்டு...??????

சின்ன தான் இருக்கு ... இருந்தாலும் ஹப்பி நியூஸ் கொடுத்து நீங்க sssss ஆயிட்டிங்க...???

அருமையான பதிவு டார்லிங்...
எப்படியாவது பாஸ்கரனுக்கு டூட்ட கிளியர் பண்ணி விடு மா??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நம்மலும் அப்போ சின்ன யூடி கொடுக்கலாம்தானே?
No No நீங்க இப்பிடிலாம்
சொல்லக்கூடாது, மோனிஷா டியர்
அடடா, என்ன இது?
நீங்க இப்படி சொல்லலாமா?
உங்கள் அழகிய நாவல் என்ற
இன்ப வெள்ளத்திலே நீந்த
ஓடோடி வந்த என்னை
ஏமாற்றி விடாதீர்கள், கோபால்
ஏமாற்றி விடாதீர்கள்,
சாரி, மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அது பெரிய்ய எழுத்தாளருக்கும் கத்துக்குட்டிக்கும் இருக்கிற வித்தியாசம்...
நீங்க எவ்வளவு கொடுத்தாலும்.. இன்னும் வேணும்-ன்னு தோணும்... நான்-லாம் நாலு பக்கம் எழுதினா.... "ஆவ்"-ன்னு கொட்டாவி தான் வரும்...
;)
இல்லையே
கொட்டாவி வரலையே
கொட்டாவி வர் இருந்தால்
நைட் 01.19 மணிக்கு
உங்களோட லவ்லி அப்டேட்
படிப்பேனா, ஆதி டியர்?
தூங்கியிருப்பேனல்லோ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கருந்து மோனி டார்லிங் க்கு பொருந்தாது
மோனிஷா டியருக்கு கேட்கலையாம்,
மணிக்கொடி டியர்
மைக் வைச்சு கொஞ்சம் சத்தமாக
சொல்லுங்கப்பா
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
No No நீங்க இப்பிடிலாம்
சொல்லக்கூடாது, மோனிஷா டியர்
அடடா, என்ன இது?
நீங்க இப்படி சொல்லலாமா?
உங்கள் அழகிய நாவல் என்ற
இன்ப வெள்ளத்திலே நீந்த
ஓடோடி வந்த என்னை
ஏமாற்றி விடாதீர்கள், கோபால்
ஏமாற்றி விடாதீர்கள்,
சாரி, மோனிஷா டியர்
Banumma mudiyala... rofl:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இது போங்கு... நான் ஒத்துக்கமாட்டேன்
அடேய் நான் பப்ளிக் கா எதாவது ஏடாகூடமாக சொல்லிடுவேன் அதனால் அடக்கி வாசி
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
No No நீங்க இப்பிடிலாம்
சொல்லக்கூடாது, மோனிஷா டியர்
அடடா, என்ன இது?
நீங்க இப்படி சொல்லலாமா?
உங்கள் அழகிய நாவல் என்ற
இன்ப வெள்ளத்திலே நீந்த
ஓடோடி வந்த என்னை
ஏமாற்றி விடாதீர்கள், கோபால்
ஏமாற்றி விடாதீர்கள்,
சாரி, மோனிஷா டியர்
செம செம... பாணுமா கலக்குறீங்க.. போங்க...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top