lakshmi2407
அமைச்சர்
full form -ல இருக்கீங்க .. நீங்க ...வயசானாலும் உன்னோட
ஸ்டைலும் அழகும் இன்னும்
உன்னை விட்டு போகல,
SNP டியர்
full form -ல இருக்கீங்க .. நீங்க ...வயசானாலும் உன்னோட
ஸ்டைலும் அழகும் இன்னும்
உன்னை விட்டு போகல,
SNP டியர்
???????No No நீங்க இப்பிடிலாம்
சொல்லக்கூடாது, மோனிஷா டியர்
அடடா, என்ன இது?
நீங்க இப்படி சொல்லலாமா?
உங்கள் அழகிய நாவல் என்ற
இன்ப வெள்ளத்திலே நீந்த
ஓடோடி வந்த என்னை
ஏமாற்றி விடாதீர்கள், கோபால்
ஏமாற்றி விடாதீர்கள்,
சாரி, மோனிஷா டியர்
ஆரம்பித்தேலேர்ந்து படிச்சிட்டு வர்றீங்க -ன்னு நினைக்கறேன்.. தொடர்ச்சியா படிக்க, நல்லா இருக்கா.. தோழி.?Nice ud