lakshmi2407
அமைச்சர்
Company perla case potta , owner yaar nu theriya vendiyathu illai..Naanum vanthutaen.... Nice update Aadhimma....
SNPக்கு எப்பதான் தெரிய வரும் கேஸ் போட்டது சாயாதான்னு.... சாயாவே தெரிஞ்சுதான் போட்டாங்களா?? இல்ல கம்பெனியோட பழைய ஓனர் மேல போட்ட கேசோ???
As per company law.. oru company giradhu oru thani manithan/aal maadiri..
Ofcourse, director thaan owners..avanga dhan badhil sollanum..
Thanks..