• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratura Mozhithal 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
தம்பி பாஸ்கரு நல்ல நேரம் பார்த்தய்யா... காதலை வீட்ல சொல்ல... அங்க என்ன ரணகளம் நடந்துகிட்டிருக்கு, உனக்கு உன் வருங்காலத்தை நினைச்சு கவலை ??? சரியில்ல தம்பி நீ... காதலிக்க ஆரம்பிச்சுட்டா எல்லாரும் இப்படித்தான் ஆகிடுவாங்களோ???

மாமனார் மருமகன் conversation semma Aadhimaa ?????? இரண்டும் விடாக்கொண்டன் தான் ???
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Snp, snp ya irukardhu eppdi nnu ippo dhaan puriudhu. Yaara eppdi deal pannradhu nnu perfect aa purinju vechrukare manusan.:D:D
Adhu SNP yoda.. experience.. n kambeeram..
Engayum keezha irakka mudiyaatha character...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
தம்பி பாஸ்கரு நல்ல நேரம் பார்த்தய்யா... காதலை வீட்ல சொல்ல... அங்க என்ன ரணகளம் நடந்துகிட்டிருக்கு, உனக்கு உன் வருங்காலத்தை நினைச்சு கவலை ??? சரியில்ல தம்பி நீ... காதலிக்க ஆரம்பிச்சுட்டா எல்லாரும் இப்படித்தான் ஆகிடுவாங்களோ???

மாமனார் மருமகன் conversation semma Aadhimaa ?????? இரண்டும் விடாக்கொண்டன் தான் ???
Ha. Ha.. aamaamilla.. enna prachana oodittu irundhaalum lovers vera upagathulathaan iruppaanga pola..

Paridhi... SNP.. conv. , Iyalba amainjathu.. sandhosham..

Konjam slow va pora feel iruka.. Sangee..ma?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top