• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IraturaMozhidhal 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Hai Friends....

Next Epi of IM ...

]https://www.smtamilnovels.com/im-8/

படிச்சா.. லைக்...
பிடிச்சா... கமெண்ட்...

நைட் சைட்-க்கு வர்றேன்....

பை...
 
Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இரட்டுறமொழிதல் கவிதை....

நெருப்பு / முத்தம்

தீண்டியவுடன் மாயமானேன் - நான்...
நீயாக மாறியதால்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இந்த பாட்டோட லிரிக்ஸ் நைஸ்.... இன்னிக்கு பரிதி & தியா மூட்-க்கு ஒத்து போகும்...

Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Paruthi nee sema fast sema smart pa taknu kalyanathula vanthu nikkuthu..3 months gala snp group especially baskar sikka porana.. court case nu .. superb epi sis
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sooper aathima.. intha ud romba romba thirupthi.. wow.. thiya and parithi made for each other.. ???????...

Snp marumagan naa summa athiruthilla.. parithi kalakura poo.. ??

Ennathu.. 3 maasathula pirachanai perusaaga pogutha.. y aathima y..
 
Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஆதிம்மா.....
எங்கேயோ போயிட்டீங்க.... இது என் மைன்ட் வாய்ஸ்.... Lovely Uds???
நுணுக்கமான உணர்வுகளை கூட அழகான வார்த்தைகளை கொண்டு சொன்ன விதம்... Hats off..

விதிக்கு கூட டையலாக் வைச்சிருக்கீங்க... ?? super ya

ஸ்டெத்ஸ்கோப்பில்லாம அவள் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது... There u are... ???

Cut cut cutனு Scenes அ மாத்திறதெல்லாம் சூப்பர் சூப்பர்... கதையோட வேகம்... நறுக்கு தெறிச்ச மாறியான உங்க டையலாக்ஸ்... அதான் உங்க ரைட்டிங்ல நான் ரொம்ப அட்மைராகிற விஷயம்... சூப்பர் ஆதிமா???
 
Moni..... Thank you...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top