• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IraturaMozhithal - 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
நானும் வந்துட்டேன்?????
Hi da .. rendu மூணு நாளா engada kanome nnu thedinen
 
Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai ka...

Nice ud....

Thakku thakku nu scene maritey ponalum... No confusion... Clearah present panirukenga ka.... Sumah nachunu... Wow...
What a dialogue.... Enjoying reading... Ka....

School crush ah ஒட்டறகுச்சி

Medical terms and explation... Unga workah katuthuka...
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஒட்டறைக் குச்சியா??!! யாருப்பா நீ...?
டெட்பாடியா???? எனக்கு லேசா வயித்தைக் கலக்குதே!??
தேர்ந்த டாக்டர்கள் குழு, அந்த ஆறு மாச சிசுவை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.?
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
யாரு ஆதிம்மா அந்த ஒட்றகுச்சி... அவன்தான் அவளோட சின்ன வயசு க்ரஷோ...

புது பேக்ட்ரில ஒர்க்கரோட டெட் பாடியா. ????
Semma interesting Aadhimaa.... keep rocking
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
வாவ் லச்சுக்கா அருமையான எபி. ஆனா நான் தான் ???...
ஒரு டாக்டர்(தியா) டா. அவ, புறந்த குழந்தங்களுக்கு சிறப்பா வைத்தியம் பாக்க படிச்சிருக்கா. அந்த ஹாஸ்பிடல் - ல ஒரு பொண்ணு வந்து சேர போறா... அவளுக்கு, 4 முறை கரு கலைஞ்சு போச்சி. வயித்துல இருக்கிற பாபா-வை சுத்தி தண்ணீ இருக்கும் அதான் பனிக்குட நீர் சொல்லுவாங்க. அவளுக்கு அது லீக் ஆகுது.
அது இல்லான்னா பாப்பா வயித்துல இருக்க முடியாது. 6 மாசம் தான் ஆகுது அது ஜெனிச்சு ..
எல்லா டாக்டரும் சேர்ந்து பாப்பா -வை காப்பாத்தணும்-னு பேசிக்கிறாங்க..

அப்பறம் ஒரு பேக்டரி புதுசா வாங்கறாங்க. அங்க ஒரு தொழிலாளியோட பிணம் இருக்கு.

அவ்ளோதான் குடுத்திருக்கேன்டா....

சரி இது ஈஸியா இருக்கா?
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli

??? இது ஈஸியா இருக்கே ???
 
அதுல நீங்க டீடெய்லா சொல்லுறீங்களா அது தான் தெரில ???
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
??? இது ஈஸியா இருக்கே ???
:D:p:D எனக்கும் இது ஈஸி தான்.. ஆனா இது எபி -ன்னு போட்டா ...... :oops::oops: அவ்வளவுதான்... மக்கள் விரட்டி விரட்டி அடிப்பாங்க...

கொஞ்சம் விஷயம் தெரிஞ்சுக்கணும்-டா.
டாக்டர்-லாம் பேசறது நமக்கு புரியாத மாதிரி இருக்கும்.. அதெல்லாம் சும்மா உட்டாலக்கடி...நமக்கு அவங்க பேசறது புரியும்-னு காமிச்சா.... எல்லா விஷயமும் கலந்து பேசுவாங்க...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top