• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IraturaMozhithal - 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Wow nice epic factory LA deadbody mode of death Theriyala anka erunthu enna prob start aagum theriyala Baskar kalpa meeting miss aagidiche but diya parithi meeting sema diya va spy pannathu evaro
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Nice ud sis....

1st jodi already marriage agi... 2 children irukanga... so no pbm with them...

2nd jodi.. epa meet paniyachu.. bt semaya anal parakuthu rendu perkum naduvula...

3rd jodi.. inum meet panavey ila... athukula... enga herova deadth bodykoda alaya vitutenga....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
லட்சு அக்கா....பெயரை எங்க இருந்து பிடிக்கிறீங்க... எல்லாமே செம்ம செம்ம....

போலிஸ் stick வச்சி இருக்கிறவன broomstick என்று சொல்லி எங்க மனசை matchstick இல்லாமலே பத்தவச்சிட்டியே.... இது நியாயமா... தியாக்குட்டி... neo natal மருத்துவர், இப்படி அசல்டா அந்தர்பண்ணுறியே மா... பாவம் இளா ??

பாஸ்கி நீ தொழில்துறையில் பிரம்மாவாக இருக்கலாம் உன்னைய பஸ்பம் ஆக்க நாலு கைகள் நாலு கால்கள் ஆத்திரத்துடன் உன் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.... becareful my dear boy ???

SNP முதல் நாளே உங்களுக்கு வந்த சோதனையை பாரேன்... இத்தனை இக்கட்டிலும் மனைவிக்கு நிதானமாக பதில் சொல்லி... பிள்ளையிடமும் பொய் உரைக்க தயார் படுத்திய உங்கள் அக்கரையில், அன்பில் நாங்க கரைந்து போய்விட்டோம். ??

ரொம்ப ரொம்ப அருமை...???
நிறைய முடிச்சுகள்... அது அவிழ காத்து இருக்கிறோம்... ஆவலுடன் ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top