• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iraturamozhithal 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"உலகே அழிஞ்சாலும்
உன்னுருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பாஸ்கருமணி"-ன்னு
பீலிங்கா, ஒரு சாங்கு
எட்த்து வுடு, மாமூ
அல்லாம் சரியாப்பூடும்
மாமோய்-னு லதிகாப் புள்ள
உன்னைய தேடி ஓடியாந்துடும்,
பாஸ்கரு பையா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாக்க எனிக்கு ஒரு டவுசர்
டவுட்டு, பாஸ்கர் பிரதரு
தானு கேஸ் போட்ட அந்த
SIPCOT கம்பேனீய நீங்கதேன்
வாங்கி இர்க்கீங்கோ
அந்த கம்பேனீயோட நியூவூ
ஓனரூ தன்னோட ஆசை
மச்சான் SNP ஐயா-தேன்-னு
உன்னோட சாயா மம்மிக்கு
தெரியுமா, பாஸ்கரூ மாமூ?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பொண்ணுக்கு கல்யாண புடவை எடுக்கப் போனா அம்மாவுக்கு கன்னம் சிவக்குது... என்னங்கடா நடக்குது இங்க????
Lovely update Aadhimma...
கல்யாணத்தை ரொம்பவே என்ஜாய் பண்ணோம்... அதுவும் அக்காகிட்டயும் மாமாகிட்டயும் அசடு வழியிற சீன் இருக்கே.... ஹா..ஹா..ஹா.. செம.... காதல் வந்துவிட்டால் காதில் இருக்கும் ப்ளூடூத்தும் மறந்திடுமோ!!!
இதுங்க ரெண்டும் காதலிக்கிறதுக்கு முன்னடியே அடிச்சுக்க ஆரம்பிச்சுடுங்களே!!!
அம்மாதான் நோட்டீஸ் அனுப்புனதுன்னு இப்பதானே பாஸ்கருக்கு தெரிஞ்சிருக்கும்.... என்ன செய்ய போறாங்க அப்பாவும் பையனும்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top