• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iru Dhruvangal - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
அருமையான பதிவு
ஆதி அன்பான கவனிப்புக்காக ஏங்கும் பையன்
மாதிரி இருக்கு
சமுத்திரன் வில்லத்தனம்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Possessiveness ???
சமுத்திரன் நல்லவனா இல்ல கெட்டவனா??? விந்தியா கிட்ட மாத்தி மாத்தி பேசுறான்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Possessiveness ???
சமுத்திரன் நல்லவனா இல்ல கெட்டவனா??? விந்தியா கிட்ட மாத்தி மாத்தி பேசுறான்....
சமுத்திரன் கெட்டவன், சங்கீதா டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சமுத்திரன் கெட்டவன், சங்கீதா டியர்
அப்படியா பானும்மா, நான் இப்போதான் இந்த நாவல் முதல் முறையாகப் படிக்கிறேன்... அதனால் தெரியவில்லை
 




Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
பனிப்போர் வேரயா...அங்க சிவா ..ஆதி...
இங்க விந்தியா ...சமுத்திரன்....
மாஸா போகுது...
இன்னக்கி தான் மொத்தமா படிச்சேன் மோன்ஸ்...
ஃப்ர்ஸ்ட் கதைலே பின்னிட்டிங்க....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top