• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iru Dhruvangal (apologize)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே!

இந்த அறிவிப்பு கேட்டு என்னை கழுவி ஊத்துவீங்க... வேற வழியில்ல...

இப்போதைக்கு இரு துருவங்கள் கதைதொடரப்பட மாட்டாது... புத்தகம் வெளியாகி இருக்கும் நிலையில் நான் இந்த கதையை இப்போதைக்கு பதிவிட கூடாதுன்னு அறிவுறுத்திட்டாங்க... தப்பு அவங்க பேர்ல இல்ல... நான்தான் முட்டாள்தனமா பப்ளீஷரை கேட்காம அவசரப்பட்டுட்டேன்.

அதற்கு காரணம் சில வேற்று நாட்டவர்களின் வேண்டுகோள்கள்... அதை தவிர்க்க முடியாம அவங்களுக்காக ஆரம்பிச்சிட்டேன்.
ஆனா இப்போ பப்ளீஷர் என்ன சொன்னாங்கன்னா எந்த ஊரிலிருந்தாலும் புத்தகம் வாங்க முடியுமாம்...

Udumalai மற்றும் Wecan book shop...
தளங்களை அணுகலாம்... அப்படி ஏதேனும் பிரச்சனை ன்னா Mspublicationயை அணுகினால் அவங்களும் அனுப்பி வைப்பாங்க..

புத்தகம் வாங்கி சொல்லி எந்தவித கட்டாயமும் படுத்தல... இந்த புத்தகம் ஓர் கணிசமான விற்பனை அளவை எட்டனுங்கிற எதிர்பார்ப்பு பூர்த்தியான பின் நான் மீண்டும் இதனை தொடர்கிறேன்...

மன்னிச்சிடுங்க ப்ர்ண்ட்ஸ்....

IMG-20181218-WA0032.jpg
http://www.wecanshopping.com/products.php?product=இரு-துருவங்கள்-%2d-மோனிஷா
 
Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu

View attachment 6081
http://www.wecanshopping.com/products.php?product=இரு-துருவங்கள்-%2d-மோனிஷா
Parava illa Moni akka
Neenga ivlo kasta pattathu ithukagathane neenga feel pannathinga akka
parava illa nanga book vangi padikkirom
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ungalukku teriyuma.. naanum hariniyum neenga ipo poduratha paarthu shock thaan aanoom.. ennada akka ipadi book veliya vantha piragu poduraanga nu.. naan vaanga thaan poren.. ungaloda first story illayaa.. ????.. kandippa ettum kanichamaana thogai illa.. athukum mela.. all the best ka..

Neenga thirumba ithai podum pothum en comment kandippa undu.. ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top