Iru Thruvangal - Monisha

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Sorry friend... inaiku ud ila... but vera oru news oda vanthuruken

வாசகர்களிடம் என்னை கொண்டு சேர்த்த முதல் கதை...
எனக்கு எழுத்தாளர் என அங்கீகாரம் தந்த கதை....
முதலில் ஜனித்த கரு... அதனை உயிரும் உருவமமாய் கையில் ஏந்தியதும் அவ்வளவு மகிழ்ச்சி...

விந்தியா.... என் முதல் தீரமான கதை நாயகி

விந்தையடி நீ எனக்காக இணையதளங்களில் வலம் வந்தாலும் அதன் உண்மையான பெயர்...

இரு துருவங்கள்...

இந்த கதையை பற்றி நான் சொல்வதை விட நீங்களே படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்....

கதையோட இன்ட்ரோ அட்டையின் பின்புறம்.... IMG-20181206-WA0036.jpg IMG-20181206-WA0037.jpeg
 
#9
Sorry friend... inaiku ud ila... but vera oru news oda vanthuruken

வாசகர்களிடம் என்னை கொண்டு சேர்த்த முதல் கதை...
எனக்கு எழுத்தாளர் என அங்கீகாரம் தந்த கதை....
முதலில் ஜனித்த கரு... அதனை உயிரும் உருவமமாய் கையில் ஏந்தியதும் அவ்வளவு மகிழ்ச்சி...

விந்தியா.... என் முதல் தீரமான கதை நாயகி

விந்தையடி நீ எனக்காக இணையதளங்களில் வலம் வந்தாலும் அதன் உண்மையான பெயர்...

இரு துருவங்கள்...

இந்த கதையை பற்றி நான் சொல்வதை விட நீங்களே படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்....

கதையோட இன்ட்ரோ அட்டையின் பின்புறம்.... View attachment 5696 View attachment 5697
வாழ்த்துக்கள் மோனி பலநாள் காத்திருப்புக்கு பிறகு உனது முதல் நாவல் கையில் தவழ வைத்திருக்கிறாய் நேற்றைய திருமணநாள் பரிசாக உனது கனவு கையில்
 

Latest Episodes

Sponsored Links

Top